பக்கம்:Tamil varalaru.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியங் கூறும் நூல் வகைமை 319 சொல்லுங்'போலவுங் கேட்குரு போலவும் சொல்லியாங் கமையு மென் மனர் புலவர் ' (தொல். செய்யுளி. 201) என்பதல்ை இ வ் வ ழ க் க ம் தொல்லாசிரியரடிப்பட்டு வந்த தென்று கூறுதல் காண்க. ஒரு காட்டின் அறிவு வளர்ச்சிக்கு இவ்வாறு கதைகள் வளர்ந்து நிலவுவது இன்றியமையாததே யாதலும் உணர்க. இவையன்றி மடன்மா கூறு மிடனுமா ருண்டே ' (களவி. 11) என்பதல்ை ஆண்மக்கள் தலைவியரை வேட்டு மடன்மா ஏறுவதாகக் கூறும்மடல் நூல்களும், ஊ ரொடு தோற்ற முரித்தென மொழிப " (புறத் 30) என்பதல்ை உலாப்புறச் செய்யுள் நால்களும், குழவி மருங்கினுங் கிழவ தாகும் ' (தொல். புறத். 29) என்பதனு ற் பிள்ளைத் தமிழ் நூல்களும் உ ைர கா ர ர் உடன் படுவர். இவ்வகையால் உரையும் பாட்டுமாயமைந்த நால்வகைக்கு இயைந்த பொருள் கோடற்கண் தப்பா துணர் தற்குரிய பொருள் கோள்முறை இவை என்று, - கிர னிறை சுண்ண மடிமறி மொழிமாற் றவைகான் கென்ப மொழிபுண ரியல்பே (தொல். எச்ச. 8) என்னுஞ் சூத்திரத்தாற் கூறினர். இப்பொருள்கோள் முறை களுட் கூறிய மொழிமாற்று என்பது, மொழிமாற்றியற்கை சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல் Т. Т (எச்ச 13) என்பதளுல் ஒரடிக்கண் வருமென்பதும் இவர் செய்யுளியலிற் கூறும் மாட்டிலக்கணம் பல செய்யுள்களினும் பல அடிகளின் மேலுங்கி ழும் வருமென்பதும் இவர் கருதினரென்று கச்சிர்ைக் இனியர் கூறுவர். மாட்டிலக்கணம் என்பது, * †

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/327&oldid=731499" இலிருந்து மீள்விக்கப்பட்டது