பக்கம்:Tamil varalaru.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியங் கூறும் நூல் வகைமை 321 இவையன்றி வடகாட்டிற் கெளடில்யரும், சுச்ருத வைத்திய ஆா லாசிரியரும், பெளத்தர் பாலி நூல்களுள் கெத்திப் பிரகரன து லாசிரியரும் நா ற்பொருள்கோடற்கு உபகாரப்பட்டன.இவை யென்று முப்பத்திரண்டு உத்தி உடன்பட்டாற்போல, இவரும் ' துதலியதறிதல் ' (தொல். மரபி. 110) முதலாக உய்த்துக் கொண்டுணர்தல் ' இறுதியாக உத்தி முப்பத்திரண்டும் இந் நூாலிறுதியில் வைத்துக்கூறுவர். இம்முப்பத்திரண்டு உத்திகளிற் பெரும்பாலன கெளடில்யர் கூறியவற்ருேடு ஒத்தலும் அவர் நுாற்கிறுதியில் வைத்தாற்போல இவரும் நூற்கிறுதிக்கண்வைத் தலும் கோக்கிக் கொள்க. இவ்வொற்றுமையை இதனுடன் சேர்க்கப்பட்டுள்ள அநுபந்தத்திற்காண்க. இவையன்றி அக மும் புறமும் ' என்னும் பொருட் பாகுபாட்டிற்குரிய இன்பத் துறைகளிலும், கொடை வீரம் முதலியவற்றிலும், உற்ருர் இறந்த கையறுநிலையினும், மனமகிழ்தற்குக் காரணமான மங்கலங்களி லும், எல்லாக் துறந்த துறவினும், இன்னும் மக்கள் வாழ்நாளில் நிகழ்ந்த பல்வகை கிகழ்ச்சியினும் எத்துனேயோ பல நூல்களு முண்டாயிருந்தனவென்பது இந் நாலுள், அகத்தினே,புறத்திணை பற்றிவருஞ் சூத்திரங்களால் அறியக்கிடப்பது. இவ்விலக்கன நெறி பற்றி எழுந்த கடைச்சங்கவிலக்கிய நூல்கள் இனி ஆராயப் படும். அவற்றுள் இவ்விலக்கணமுறை அறியவைத்தலால் வேறு ஆராய்ந்திலேன். இம்மட்டோடு கிறுத்தப் பெறுவதாகும். இவ் வடநூ லார்க்கும் இத் தமிழ் நாலாற்கும் உத்திவகையுள் ஒத்த முதனுால் இஃதென்று இன்னுந் துணிதற்கில்லே. ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் ' எனப்பாயிரங் கூறலான் அவ்வைந் திரத்தேனும் அன்றி அதன் வழித்தாகிய பிறிதொரு நாலினே னும் இவ்வுத்திகள் உள்ளனவோ என்று கினேக்கப்படும். இவற் ருல் உரை செய் முறையும் இவர்க்கு முன்னுண்டென்று ரா லணம். அநுபந்தம் 1. துதலியதறிதல் அதிகரணம் 3. அதிகார முறைமை விதானம் 3. தொகுத்துக்கூறல் உத்தேசம் 4. வகுத்து மெய்க்கிறுத்தல் |கிர்த்தேசம்

  • 1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/329&oldid=731501" இலிருந்து மீள்விக்கப்பட்டது