பக்கம்:Tamil varalaru.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியர் காலத்து வேந்தர் 337 முத்துப்படு பரப்பிற் கொற்கை ” (நற்றிணை 29) எனவும, ' விறற்போர்ப் பாண்டியன் . . . . . கொற்கை முன்றுறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து ' - (அகம். 201) எனவும் பழைய நூல்கள் கூறலா ற் சங்கும் முத்தும் உடைய இடம் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கை யாதலறிக. தருமபட்டி னம் என்பது கன்னியாகுமரிக்குப் பத்துமைல் வடக் a colársir Q2& Lirg, gpcir$. (J. R. A. Malayan History, Vol. XIII, Page, 20). இவ்வாறு பெருங்கடலகத்து நிலங்கொண்ட செய்தி மது ரைக் க்ாஞ்சியுள், ' வானியைந்த விருமுந்நீர்ப் பேஎநிலைஇய விரும்பவ்வத்துக் கொடும்புணரி விலங்குபோழக் கடுங்கா லொடு கரை சேர நெடுங்கொடிமிசை யிதையெடுத் தின்னிசைய முரசு முழங்கப் பொன்மலிந்த விழுப்பண்ட நாடார கன் கிழிதரு மாடியற் பெருநாவாய் மழைமுற்றிய மலேபுரையத் துறைமுற்றிய துளங்கிருக்கைத் தெண்கடற் குண்டகழிச் சீர்சான்ற வயர்கெல்லின் ஊர்கோண்ட வுயர்கோற்றவ y F. (75–88) என வருமிடத்திற் கூறப்படுதல் காண்க. வானியைந்த இரு முங்ர்ே-ங் லணியையாது எங்கும் வானம் இயைந்து தோற்றும் பேராழி. இரு முக்ரோகிய பவ்வத்து என்றுணர்க. பேன்ங்க்ல இய இரும்பவ்வம் என்பது அச்சம் நிலத்த பெருங் கடல் எ-று. கொடும்புணரி விலங்கு போழ-கொடிய அலேகளே யூடறுத்துச் செல்ல. o ! 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/345&oldid=731519" இலிருந்து மீள்விக்கப்பட்டது