பக்கம்:Tamil varalaru.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்கோள் இவ்வளவென்று அளக்கமுடியாத பல்லாயிரம் ஆண்டு கட்கு முன்னே தமிழ்ப் பெருங்லம் ஆப்பிரிக்கா கண்டத்தோ டொட்டியதாயிருந்ததென்றும், பேரூ யி ற் கடல்கொண்ட பல்லாயிரம் ஆண்டுகட்கப்பால் பின்னுங் கடலாற் கொள்ளப் பட்டதல்ை இப்பொழுது இத்தமிழ் கூறு கல்லுலகம் தன்னள விற் சுருங்கிச் சிறியதாயதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். நிலத்தியல்புங் கடலியல்பும் நன்கறிந்த மேற்றிசைக் கலேவல் லோரும், இவ்வாறு தமிழ் நாட்டிற்கும் ஆப்பிரிக்கா கண்டத்திற் குமிடையே ஒரு பெரு நாடு கடலில் அமிழ்ந்தது உண்மையென்று கூறுதலே இன்றுங் கேட்கின்ருேம். முதற்கண்ட இப்பெரிய கடல்கொண்ட பேரூழியைப்பற்றித் தமிழ் நூல்களிலறியக்கிடப் பதொன்றுமில்லை. இக்கடல் கோளில் அழிந்த கிலப்பரப்பினே லிமோரியா அல்லது லிமிரிக் கண்டமென்பர். இது மச்சாவதாரக் கடல்கோளோ வேருே துணி தற்கில்லை. பிற்பட்ட கடல் கோளேயே பழந்தமிழ் நூல்கள் விரிவாயெடுத்துரைத்தலேப் பலருங் தெளியலாம். 'மலிதிரை பூர்ந்துதன் மண்கடல் வெளவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்கா டிடம்படப் புலியொடு வின்னிக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியின்ை வணக்கிய வாடாச்சீர்த்தென்னவன்' ( 4 ـسـ 104.1 ، زني تهيم ) 'வடிவே லெறிந்த வான்பகை பொருது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங். கொடுங்கடல் கொள்ள' (சிலப். காடுகாண். 18, 30) என்றது, அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட் டெல்லேயிலே முத்தார்க்கூற்றமும் சேரமானட்டுக் குண்டுர்க் கூற்றமும் என்னும் இவற்றை யிழந்தநாட்டிற்காக வாண்ட தென்னவன்' (டிை டிை விசேடவுரை), இப்பின்னர் கிகழ்ந்த கடல் கோளுக்கு முன்னர் இத்தமிழ் காடு தென்பக்கத்துக் கடலோரத் துக்கப்பால் அதிக நிலப்பரப்புடையதாயிருந்ததென்றும், அக் நிலப்பரப்பையடுத்துப் பஃறுளியென்னும் யாறு ஓடியதென்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/36&oldid=731535" இலிருந்து மீள்விக்கப்பட்டது