பக்கம்:Tamil varalaru.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தற்சிறப்புப் பாயிரம்
வாழ்த்து

வாழியநீ டண்ணா மலைப்பல் கலைக்கழகம்
வாழியவேந் தண்ணா மலைவள்ளல்-வாழியநன்
மிக்கோர் புகழ்சங்க மெய்ப்புலவர் வாழியவே
தக்கோர் பரவுங் தமிழ்.


வணக்கமும் வருபொருளும்

வெள்ளைக் கமல விழுத்தெய்வ மெய்ந்நிலகிவன்
னுள்ளத் திருள் சீத் தொளிர்தலால்-ஒள்ளியவின்
பாலேய்ந்த செந்தமிழின் பண்டைவர லாறுரைப்பல்
நூலேய்ந்த வாறே நுழைந்து.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/8&oldid=1228474" இலிருந்து மீள்விக்கப்பட்டது