பக்கம்:The Fair Ghost.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 FT. 鲸宙。 • تقني 鄞。 量浦。 வது ? பேயல்ல பெண்மணியே (அங்கம் - 2 முன்ன ளெனதுயி ரன்ன ளுக்கென முழுமனதோ டென்னே ரினுமவ ளலவே றேந்திழை யெண்ணுகிலே னென்ன திறன்மொழி சொன்னே னவண்முடி வெய்தினளால் - கொன்னே யம்மொழி கடவே னெனயுளங் கொள்ளேனி, . - * ・ ・ ベ (உள்ளே சப்தம் கேட்கிறது. அது என்ன சப்தம் P- - - ஐயோ ! யாரோ வருகின்ருர்போ லிருக்கிறது. தா னினி இங்கிருக்க லாகாது ?-ஆ i-நான் எங்கே ஒளிந்துகொள் (விரைவுடன் ஒளிந்து கொள்கிருள். . அங்ங்னம் செய்யும்பொழுது அவ் ளுடைய சவுக்க மொன்று கீழே விழுந்து விடுகிறது. ராதாப்பிரியன் அதை யெடுத்து சயனத்தின் மீது வைக்கிருன்.) லலிதை மெல்ல கதவைத் திறந்துகொண்டு உறங்கிய வண்ணமே வருகிருள். ஆ ! இதுதானே ?-ஆம் '-வெண்பட் டுெத்த பிசாசு!-- என்ன ?-உற்றுப் பார்த்தால் மணமகளாகிய லலிதையின் உருவா யிருக்கிறது - பிராணநாதா 1-பிராணநாதா ! ஆம்-சந்தேகமில்லை :-அந்தக் குரல்தான் -என்ன ! கண்மூடி யிருக்கிருள் ! பிராணநாதா ! என்னைத் திரும்பிப் பார்க்கமாட்டீரா? ஒகோ கித்திராவஸ்தையில் இருக்கிருள் போலும்,பிராணநாதா, தாம் என்மீது சந்தேகம் கொள்ளலாமா? ஒரு வார்த்தை பேசும் என்னுடன்-ஒரு வார்த்தைசொற்பனம் காண்கிருளோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/30&oldid=731636" இலிருந்து மீள்விக்கப்பட்டது