பக்கம்:The Fair Ghost.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. பேயல்ல பெண்மணியே (அங்கம் - 2 மு. கு. அடே மெள்ளப்போடா ! இ. கு. நீ மின்னே போ ! மு. கு ஏ தோம் போயே? நா. கு. தாங்குருப்போலெ இர்க்குதடா ! மு. கு. அவ சல்லடா ! இ. கு. யாரோ பொம்மனுட்டிடா ! மு. கு. பொம்மனுட்டி யார்டா இங்கே ? கிட்ட போயி பாக்கலாம். எல்லோரும். அடடடடே பிசாசிடா பிசாசிடா பிசாசிடா ! - (கடக்குரலுடன் ஒடிப்போய்விடு கிரு.ர்கள்.) 助· (உள்ளிருந்து) பொய் ! அவ்வளவும் பொய் ! எதோ ரூபி ! பார்ப்போம் ! டிங்கஜாட்சியும் குவிானும் வருகிரு.ர்கள். 剪。 எதோ ? - ! அதோ நீரே பாரும் لس 真。 லலிதா ! &) • (கித்கிரை நீங்கினவளாய் ஆ ! என்ன ! என்ன சமாசாரம்? பிராண ராதா ! 虽。 பிராணாாதா!-பாதகி ! (கத்தியால் குத்தப்போகிருன்.) பானுமதி ஓடிவருகிருள். - i-l ff . ஆ ! ஆ ! என்ன அகியாயம் ! (அவனைத் தடுக்கிருள்.) ல. பிராண நாதா பிரானாாதா ! இதென்ன கோபம் ? நான் என்ன தப்பிதம் செய்தேன்? 岛。 என்ன தப்பிதம் செய்தாய் !-வெட்கங்கெட்ட பாதகி ! - உன்னைக் கொன்று என் மானத்தைக் காப்பாற்றுகிறேன்! பா, ஐயோ! அவள் என்ன தவறு செய்தாள் நீ இப்படி கோபித்துக் கொள்வதற்கு ? 野。 இப்படிப்பட்ட பெண்ணேப் பெற்ருயே கேள் நீ தான், இங் கெப்படி வந்தாள் என்று ! ህ_}f፻ . எங்கே ? {\}. ஐயோ நான் எங்கே இருக்கிறேன் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/32&oldid=731638" இலிருந்து மீள்விக்கப்பட்டது