பக்கம்:The Good Sister.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ல் ல திங் கா ள் 7 ö怀。 கா. 乐罹。

$ff,

அங்கோ -நான் என்ன பாட மிழைத்தேனே? என்ன பிராயச்சித்தம் சேய்யவேண்டுமோ? அதையெல்லாம், ஒரு சமயம் வரும், அப்பொழுது விளங் கச் சொல்லுகிறேன். இப்பொழுது சூட்சுமமாகக் கூறுகி கிறேன் கேட்பா பாக-இன்னும் ஏழாண்டு உன் அரசு பஞ்சத்தினுல் பீடிக்கப்பட்டு பாழடையும். உன் ராஜ்யத்தை யிழப்பாய்; உன் மனைவி மக்கள் உன்னே விட்டுப் பிரிவார்கள்; உன் மனேவி தன் மாங்கல் பத்தை யிழந்து மறுபடி பெறு வாள். உன் ஏழு க்களும் மடிந்து மறுபடியும் உயிர் பெறு வார்கள். உன் ராஜ்யத்தையும் பெறுவாய் அஞ்சாதே. இனி ஏழாண்டு கழித்து உன்னே விஸ்வேஸ்வரர் ஆலயத்தில் சந்திப்பேன். அச்சமயம் இதன் ரகசியத்தை உனக்கு அறி விக்கிறேன். அதுவரையில் இதை ஒருவருக்கும் வெளியி டாதே ! (மறைகிருர்) அங்கோ மறைந்தனரே மஹான் ! (திகைத்து கிற்கிருர்) காட்சி முடிகிறது. سامسس کمیسیسم-سسس மூன்ரும் காட்சி இடம்-கானமண்டபம். காலம்-பிற்பகல். மந்திரி, இன்றைக்கு அரண்மனைக்கு வந்தவர்களுக் கெல் ?கொடுத்தாயிற்ரு - پہلا تیل ملا جائے - پانی 4.673 ہیۓ وTLb (6 எல்லோருக்கும் கொடுத்தாயிற்று-ஏறக்குறைய பாதிபகல் கழிந்துவிட்டது, தாங்கள் இனி போஜனத்திற்கு போகலாம். (தலையசைத்து) மத்திரி, உமது வார்த்தைகளை மற்றெல்லா விதத்திலும் நம்பியபோதிலும் இவ்வொரு விஷயத்தில் மாத்திாம் நம்புவதற்கில்லை. என்மீகிருக்கும் உமது வாஞ்சை யானது இதில் உம்மை சிறிது சத்தியத்தினின்றும் தவறச் செய்கிறது என்பதை நேற்ற கண்டேன். இப்பஞ்சம் ஆாம் பமானது முதல் என் பிரஜைகள் ஒருவர்கூடப் பசித்திருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/13&oldid=731749" இலிருந்து மீள்விக்கப்பட்டது