பக்கம்:The Good Sister.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே. வேசி. Gమి. வேசி. வே. வேசி. Gaນ. வேசி. வே. வேசி. B ல் ல த ங் காள் அங்கம்-2) வரமாட்டே நி?-ஒ! ஆன உன்னே இஸ்துகினு போரேன்! ல்ேலகங்காள் கையைப்பற்றப் பார்க்க, அவள் ஒடிப்போய் ஒரு மாக்கின் பின் ஒளிந்து கொள்கிருள்.வேடன் அவளைத் துர்த்திக்கொண்டு போய் வேருெரு மாத்தின் பின் ஒளிந்தி ருந்த தன் பெண்சாதியின் கரத்தைப் பற்றுகிருன்) உடமாட்டேன் இனிமேே ல! ஆ ஆப்டுகினே என் கைலே ஆ. ஆப்டுகினே என்கைலே உன்னே உடறேனு பார் இனி மேலே: (அவன் தலைமயிரைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்கிருள்.) எண்டா-எம்மவுனே என்னு சொன்னே? நானு கழுதெ முண்டே'-சானு கழுசாடே! நான் அழவாயில்லையோ வுன் கண்ணுக்கு இன்னுெரு பொண்டாட்டி ஒனுமோ நீ கெட்ட கேட்டுக்கு அந்த மவாாாசி, ராசா பொஞ்சாரி, பாவம் ஏழு குட்டிங்களோடே வந்திருக்காங்கோ, அதுங் களே நானு வழியிலே பார்த்தே, பசியாலே தவிக்குதுக்கோ, அதங்களு க்கு சாப்பாடு கேட்டா, அவுங்க கையே புடிச்சி இசுக்க டாக்காையா ! கழுதே மவனே! -- (கையிலிருக்கும் துடப்பத்தால் புடைக்கிருள்.) இல்லேடி இல்லேடி இனிமேலக்கி இல்லே-உட்டுே உட் டுடு என்னே! - புத்தி வந்ததா புத்தி வந்தகா ! (புடைக்கிருள்.) வந்தது! வந்தது ! இனிமேலக்கி இங்கமாதிரி செய்யமாட்டையே? இனிமே லக்கி என்னெ உட்ட்ெடு ஓடிவரமாட்டையே! (புடைக்கிருள்.) இல்லே! இல்லே! மின்னே அந்தம்மாளுக்கும்.அவங்க குட்டிங்களுக்கும் என்ன மானு பழம் கிழம் கெழங்கு பறிச்சி கொடு. ஆவட்டும்-ஆவட்டும்- என்குடுமியே உட்டுே! அத்தெ வட்ட நீ இடிப்பூடமாட்டையா வா இப்படியே-- பறிச்சிக்கொடு. (தலைமயிரைப் பற்றி இழுத்துக்கொண்டு) நீ வா அம்மா சும்மா என்னேடே, பயப்படாதே. 隧 விஸ்வேசா! உன்கருணை (அவர்களைப் பின் தொடருகிமு *i காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/32&oldid=731769" இலிருந்து மீள்விக்கப்பட்டது