பக்கம்:The Idle Wife.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) உ த் த ம ப த் தி னி 5]. t-je 邸蟹。 s5s هستهٔ 貂, 路猫。 鄞鲇 அப்படி - குறைந்த பட்சம் ஆறுமாதம் ஜெயிலுக்குப் போகிருயா? என் தலையில் அப்படி நேரிட வேண்டு மென்றிருந்தால்அது நடந்துதான் தீரும். விதி எல்லாவற்றிற்கும் விதி ஒன்று இருக்கிருற் போலிருக் கிறது! விதி என்பது என்ன அது ? பரமாத்மாவின் எண்ணம். உம் உம் அந்த பாமாத்மாவை கண்டிருக்கிருயா 虏? நான் பார்த்ததில்லை-அவரைப் பற்றி பெரியோர்கள் கூறு வதை நம்புகிறேன். உம்-அந்த வேதாந்த மெல்லாம் அப்புறம் இருக்கட்டும்இப்பொழுது-இந்த கதியினின்றும் தப்புவதற்கு-ஏதா வது- மார்க்கம்-உனக்கு-தோற்ற வில்லையா ? எனக்கு-ஒன்று-தான் தோன்றுகிறது. ஆ! - என்ன அது சொல்பார்ப்போம்-ஒன்றும் பயப்ப டாதே. அந்த பரமாத்மாவைக் குறித்து-பிரார்த்திப்பதுதான். அடே! இதையா கூறவந்தாய் ! வேறு என்னவோ-மார்க் கம் சொல்லப் போகிரு யென்றல்லவோ பார்த்தேன். எனக்கு வேறுமார்க்கம்-ஒன்றும் தோன்றவில்லை. நாகாத்தினம்-கீ கிரம்ப புத்திசாலி-கொஞ்சம் நன்முய் யோசித்துப் பார்-உனக்கே தோற்றும். ஐயோ! எனக்கு ஒன்றும் தோற்ற வில்லையே-சரியான lfffffg565lly"-s உம்-சரியான மார்க்கம் ஒன்றும் தோன்றவில்லை-ஏதாவது தப்பான மார்க்கம் தோன்றுகிறதா-பார். கப்பான மார்க்கம் என் மனதில் ஒன்றும் தோன்ருதே ! ஐயோ! பாபம்! நிரம்ப பகிவிாதை ! உனக்கு என் தோன் றப் போகிறது.! உன் கணவனே உன்னேப் பற்றி சந்தேகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/57&oldid=732111" இலிருந்து மீள்விக்கப்பட்டது