பக்கம்:The Wedding of Valli.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邸T。 孺。 低s。 வ ள் வளி மண ம் (அங்கம்-1 ஆ -மிகவும் சங்கோஷம். வள்ளி, நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிருய் ? எங்கள் குல ஆசாரப்படி இத் தினேப்புனத்தை காவல் செய்துகொண் டிருக்கிறேன். மிகவும் சரி, இப்பொழுது எல்ல்ாம் தெளிவாய்த் தெரிகிறது. எல்லாம் தெரிஞ்சி போச்சே இல்லையோ? இனிமேலெ போய்வாங்க. சின்னகுட்டியண்ணு, பெரியவர்களிடம் அப்படி பேசலாகாது -ஸ்வாமி, என்னுடைய விர்த்தாக்க மெல்லாம் கேட்டறிந்து ,η , σ9 σπι بيير : , ء،". یہسٹ?۔یہ , : بيمرf Pيم . جيم سيك கொண்டீர்களே, கங்களைப்பற்றி ஒன்று அறிய விரும்புகி றேன், உத்தரவானுல் கேட்கிறேன். "、ふ ?・。 芬岛氢拉盘”摄、 人@女玛份f。 தெய்வலோகவாசியாகிய காங்கள் பூலோகத்தில் அடியாள் இருக்குமிடத்தை நாடிவந்த தெக் காரணமோ ? வேருென்றுமில்லை. அகஸ்மாக் காய் இங் கருகாமையிற் செல்ல, பட்சிகளை அறவே ஒட்டவேண்டி ஆலோலமென்று குரல் காட்டி இன்னிசையாய்ப் பாடிய உன் திவ்யமான சங் சிசுத்தைக் கேட்டு சங்கீதப் பிசியணுகிய கான் ஆச்சரியப் பட்டு கின்றேன். பிறகு இவ்வளவு இனிய குரலுடன் பாடும் பெண்மணிக்கு குரலுக்கேற்ற குணமிருக்கிறதா என்று அறி யவேண்டு மென்னும் ஆவல் உண்டாயிற்று. அந்தக் குறை யையும் தீர்த்துக்கொண்டேன் உன்னேக் கண்டு உன்னுடன் பேசி, ஸ்வாமி, எல்லாம் தங்களுடைய பாக்கியம். வள்ளி, குழந்தாய், இன்னும் என் மனதில் ஒரு குறைதா னிருக்கிறது. அதையும் நீ தீர்ப்பாய் என்று நம்புகிறேன். என்ன குறை ஸ்வாமி அது ? என்னுல் கூடுமானுல் தீர்க் கிறேன். வள்ளி, உன அருங் குணத்திற்கும் அழகிற்கும், அருங் கல்விக்கும் ஏற்ற கணவன் ஒருவனே இருக்கிருன். அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/21&oldid=732288" இலிருந்து மீள்விக்கப்பட்டது