பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

don

124 dow

donee (n.) one who receives a donation, நன்கொடை பெறுபவர். don'key 鷺 a domestic ass, & go. don'or (n.) one who gives a donation,

நன்கொடையளிப்பவர். தருநர். doo'dle (n.) meaningless scribbling

while thinking something else,

சிந்தனை வயப்பட்டிருக்கும்போது காகிதத்தில் தாறுமாறாகக்கிறுக்குதல்; also (v.i.). doom (v.t.) to give judgement against, to condemn, sigJirag, gfJusf. 95/46; also (n). - door (n.) a shutter of wood or metal that closes the entrance of the house, room, cupboard etc., the entrance itself, கதவு. வழி, வாயில், வாசல். dope (n.) an intoxicating drug, a lubricant, toudo மருந்து, மசகெண் Glsori; also (v.t, & 涨 dorm’ant (adj.) sleeping, not active,

தூங்கும், சுறுசுறுப்பற்ற. dorm'itory (n.) a sleeping room with many beds, பல படுக்கைகள் கொண்ட துயில் மாடம், dormouse {n.) a small rodent like mouse, எலி போன்ற ஒருவகைக் கொறித்துண்ணி விலங்கு. dorsal (adj.) relating to backside,

பின்புற, ப்பக்க. dory 渤 醬"蠶 sea-fish, s_sor வாகப் பயன்படும் ஒருவகைக் கடல்மீன். dose (n.) amount of medicine to be taken at one time, 5(5Galswer loosh Ølst semen; also (v.i). dossier (n) a set of documents, ஆவணக்கட்டு, வரலாற்றுக் குறிப்பு. dot (n.) small pointed mark, ®gy

வட்டப்புள்ளி. dotage (adj.) childish, SAD sirs»sré

தனமான, dotal (adj.) relating to dowry,

வரதட்சணை தொடர்பான. dote/doat (v,i.) to show excessive love, or fondness, sists/{(5 losslé. Glssosold GlstG; do'tage (n). double (v.t, & i.) to make two-fold,

இரட்டிப்பாக்கு also (adj).

doubt (n) a feeling of not being sure, suspicion, தெளிவற்ற நிலை, ஐயம், சந்தேகம்: also (v.i. & t.); doubtful (adj.). *

douceur (n.) a present, bribe,

அன்பளிப்பு, கைக்கூலி.

douche (n.) a water-jet thrown on the body internally or externally, s_L லில் நீரைப் பீய்ச்சிக் கழுவும் முறை.

dough' (n.) a mass of flour moistened

and kneaded in its unbaked form, பிசைந்த மாவு. doughty (adj.) strong, hardy, valiant,

வலிமையான, யுள்ள, வீர மிக்க, -- dour (adj.) severe, obstinate, ejúsum 5

குணமுள்ள. dove (n.) a pigeon, Llyfr. dowody (adj.) unattractive, unfashionable, கவர்ச்சியற்ற, நாகரிக losop; also (n), down" (n.) open high land, unsorse

திட்டு. மேட்டு நிலம். down” (n.)light feather of youngbirds, 5JTsf, Quo&syy&: down'y (adj.). down' (adv.) 畿 கீழே. down* (adj.) descending. £gyGIBIT4®&

செல்லும். down” (w.f.) defeat, &p_{g}. down" (prep.) along a descent, Éplo

பகுதியில். downi-cast (adj.) dejected, looking downwards, மணவாட்டமுற்ற, கீழ் நோக்கிய. :* downfall (n) great fall of rain, fall from prosperity, QL(Glosop aspégo, வளமிழப்பு. down'pour (n.) heavy fall of rain,

கனத்த மழை. down'right (adj.) straight forward, definite, வெளிப்படையான, ஒளிவு மறைவின்றி, உறுதியான. down'stairs (adv.) down the stairs, கீழ்த்தளம் நோக்கி; also (adj) and

(п.). down'trodden (adj.) oppressed or treated without respect, *Léâû

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/126&oldid=531195" இலிருந்து மீள்விக்கப்பட்டது