பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ste

366

steep' (adj.) rising with a sudden စ္တပ္အင္အား Gäßigjäßmor; steep'en (v.t,

l

steep" (v.t.) immerse in a liquid,

ಕ್ಲೆನ್ಗಿ Îfi ; also (n.).

steeple (n.) a high tower ending in a point, கூரான கோபுரம், ஊசிக் கோபுரம்.

steeplechase (n.) arace on horse back in which the horse has to leap over

the hurdles or obstacles, £ool

களைத் தாண்டி ஒடும் தடைகளக் குதிரைப் பந்தயம்.

steer" (n.)ayoung oxorbullock, Qstib

காளை மாடு.

steer” (v.t, & v.i.) drive along a route, cause to go in the desired direction, ஒட்டு, வண்டியை வேண்டிய திசை யில் திருப்பி ஓட்டு.

steering (! the apparatus for directing the course of vehicle,

வண்டியை ஒட்ட உதவும் கருவி,

IւՈ

திருப்பி.

steersman (n.) one who steers or

drives, or Goff.

stellar (勘 醬 stars, விண்மீன்களுக்

குரிய.

stem' (n.) the main body of a plant or tree, family line, dynasty or race, தண்டு, மரபு, குடிவழி.

stem” (w.f.) to hinder, stop progress, prevent, முட்டுக்கட்டை இடு. தடை செய், r

stench န္ဟုန္ဟစ္ಶ್ಗ foul smell,

கெட்டநாற்றம்: also ( & i): stench'y '! stencil (n.) a thin piece of metal, card board, waxed paper etc., into which designs, words etc., have been cut, படங்கள் அல்லது வாழ்த்துகள் வெட்டப்பட்ட தகடு, படிபெருக்சித்

தாள். stenographer(n) ashorthand writer,

င္ဆိုႏိုင္ဆိုႏိုင္ဆိုႏိုင္ငံ ሰ. stenō'grap 鷲) the art of writing in

short hand, கழுத் * stento'rian (adj.) 醬and

powerful, உரத்த பேரொலியுடைய. step (n.) a pace, the distance covered by one movement of the foot in

walking, manner of walking, a stair, stage, procedure, Mú4&sub, someo டித் தொலைவு, நடை, போக்கு, படி, நிலை, நடவடிக்கை. stepchild (n) a child by the first

marriage, மாற்றாங் * step'father ႔ႏွစ္တံ့ႏိုင္ၾதுே. the second or later marriage of the mother, tomsby's g step'mother 器ງູrough the second or later marriage of father, மாற்றாந் தாய். stepney (n.) an extra wheel kept in a

vehicle, டபரிச் சக்கரம். steppe (n.) a wide barren plain, a grassy plain without trees, offs: வெளி, புல் சமவெளி. stepping-stone (n.) a raised stone affording a foot rest, a means of advancement, ulgää3. Upor&rs, றப் பாதையில் ஒரு நிலை. stereoscope (n.) anopticalinstrument with two lenses by means of which two views of the object are made like one another, UptoLCŞb, ster'lle (adj.) barren, free from germs, மலடான, தரிசான நோய் நுண்ண மற்ற நோக்கிளற்ற, sterisize (w.f.) to destroy the reproductive power, to kill germs in or on boiling, மலடாக்கு. தரிசாக்கு இனப் பெருக்க ஆற்றலை அழி, நோய் நுண் மங்களை அழி. ster'ling' (n.) a genuine British

money, ஆங்கில நாணயம். ster'ling* (adj.) genuine, valuable, தூய்மையான, சிறப்பான, மதிப்பு மிக்க, stern' (adj.) harsh, pitiless, &Good யான, இரக்கமற்ற, கருணையற்ற: stern'ness (n.). - stern" (n.) a kind of sea-bird, EL&

பறவை வகை. stern' (n) the hind part of a plane, ship etc., the back part of an animal, கப்பல் அல்லது விமானத்தின் பின் பகுதி. விலங்குகளின் வால் பகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/368&oldid=531437" இலிருந்து மீள்விக்கப்பட்டது