பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

471

greenplantain - வாழைக்காய் gourd (white) -வெள்ளைப்பூசணிக்காய் gourd (red) -கல்யாணப் பூசணிக்காய் henna - மருதாணி

lady's finger -வெண்டைக்காய்

mint -புதினாக் கீரை

onion -வெங்காயம்

potato டிருளைக்கிழங்கு pumpkin -நல்லபூசணிக்காய்

radish -முள்ளங்கி

ribbed gourd -பீர்க்கங்காய்

snake gourd -புடலங்காய்

sweetpotato சர்க்கரைவள்ளிக் கிழங்கு tapioca -மரவள்ளி

yam -சேனைக்கிழங்கு

( IV. SUNDRIES - SHOPPING (ನಿಜ)

ՅCOIԱ: -வசம்பு

anise -சோம்பு

amiseed -பெருஞ்சீரகம் asafoedita -பெருங்காயம் bishop's weed -ஒமம்

butter -வெண்ணெய் camphor -கர்ப்பூரம் cardamom -ஏலக்காய்

cheese -பாலாடைக்கட்டி chillies (red) - வற்றல் மிளகாய் cinnamon இலவங்கைப்பட்டை civet - ஜவ்வாது (பூனையிலிருந்து) cloves - இலவங்கம் - coriander தனியா

cubebs -வால்மிளகு

cumin -ரேகம்

curd -கெட்டித்தயிர்

cuscus grass -வெட்டிவேர், இலாமிச்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/473&oldid=531542" இலிருந்து மீள்விக்கப்பட்டது