பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Car

Ꮳ&iᎦ

carnivorous (adj.) flesh-eating, ஊனுண்ணுகிற: also (n.); carnivore (n.)., ca rol (n.) a song of joy or praise, மகிழ்ச்சிப் பாட்டு, வாழ்த்துப் பாடல், also (v.t.). carouse' (v.i.) drink freely and be happy, மிதமிஞ்சி மதுவருந்தி Logpiglos; also (n), carou'sal (n). carp" (n.) a pond fish, (53rág, tor

8\l6Ծ)ՅE, carp" (v.i.) indulge in fault-finding, குற்றம் காணுவதில் முனைப்பாக இரு குறை கூறு. carpenter(n) an artificer who works on wood, 5ʑ also (v.i. & t), carpentry (n.). car'pet (n.) a woven ornamental covering for the floor, 5sojosfluu, கம்பளம்; also (w.t.). ca'rriage (n.) a vehicle for carrying, the act of carrying, cost of carrying, வண்டி, சுமத்தல், சுமைகூலி. ca'rrier (n.) one who or that which carries, சுமை தூக்கும் மனிதர், சுமை எடுத்துச் செல்லப் பயன்படும் பொருள், சுமைதூக்கி, நோய் கடத்தி. ca'rrion (n.) decayed animal flesh,

•JQg®sar Lj\ssyrub; also (adj.). carry (v.t. & i.) bear along, move or take from one place to another, சுமந்து செல். எடுத்துச் செல், Qaem s&sT® @\&&υ; ca'rrying (adj.). cart (n.) a two wheeled vehicle,

ουσόστιμ: also (ν.ι. & ί.). cartilage (n.) a firm elastic tissue,

குருத்தெலும்பு. - cartoon' (n.) a comic drawing that makes people laugh or think, வேடிக்கைச் சித்திரம், கேலிச் gaśīsh; also (v.t.), cartoonist (n). cartridge (n.)charge of explosive for

a gun, தோட்டா. துப்பாக்கி ரவை. carve (v.f. & i.) make or shape by cutting, செதுக்கு வேலை செய், சிற்ப gouswoo @giii; carvingín.). cascade (n.) a small waterfall,

சிற்றருவி, நீர்வீழ்ச்சி.

cascara(n.) alaxative, 905 losvuól6rá

மருந்து.

case' (n.) a box, covering, Quous,

a sop; also (v.t.).

case" (n.) a particular event or matter, state of affairs, a suit in a court of law, a patient, a grammatic form, குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது செய்தி,

நிலை, வழக்கு, நோயாளி, வேற்றுமையுருபு. case'ment (n.) hinged window frame,

சன்னல் சட்டம். cash (n.) money in the form of coins or bank-notes, usûrib, Gumásib; also (v.t.), cashier (n.). cash'ew (n.) a kind of tree giving kidney-shaped nuts, Upshoff togub. cashier" (n.) see cash. cashiero (v.t.) dismiss from service,

பணிநீக்கம் செய். casino (n.) public building where music, dance etc., are performed, பொதுக் கேளிக்கைக் கூடம். cask (n.) a barrel, flumii casket (n) an ornamental box for

holding valuables, Guspp. casse'role (n.) a heat-proof vessel in which food is kept, s_sorsosué &Lsra, வைத்திருக்கும் பாத்திரம், சுடுகலன். cass'owary (n.) kind of large bird related to ostrich, GIECŞūL14 Gamgol போன்ற பறவை. cast (v.t. & i.) throw, exercise the vote, abandon, calculate, to mould, STs), வாக்களி, கைவிடு, கணக்கிடு, வார்ப்பிடு: also (n.). castanets (n. pl.) apair of small pieces of wood used to struck in time with dancing, கைத்தாளக் கட்டை cast away (adj.) abandoned, solo

பட்ட ஒதுக்கப்பட்ட also (n). castes澀 class or division of society,

சாதி. caster, castor (n.) wheels on the legs of furniture, unyà &mucm&rassoor நகர்த்துவதற்காக இடப்படும் உருளை, ஆமணக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/66&oldid=531135" இலிருந்து மீள்விக்கப்பட்டது