பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ETE

cri

crepe (n.) a kind of fabric with a

wrinkled surface, Åge, gloof.

crescendo (n.) gradual increase in force or loudness, Luitoulouma, உயரும் ஒலி, உச்சஸ்தாயி, ஆரோ கணம்.

crescent (n.) concave outline of the new moon, something of this shape, வளர்பிறை பிறைவடிவப் பொருள்; వ్రై Uణ4a UU

cress (n.) an edible plant used in salads, காரச்சத்துள்ள உணவுக்கு உதவும் செடிவகை.

cresset (n.) an incombustible frame filled with burning stuff placed on a beacon, light house etc., §ous55tb, கடாவிளக்கு.

crest(n.)The comb or tuff on the head

of the cock or other bird, top or summit, head, dress, badge or emblem, சேவல் கொண்டை, உச்சி, தலைக்கவசம், கேடயச்சின்னம் அல்லது முத்திரை; also (W. & i). crevasse (n.) a deep split in a snow

field, பனிப்பாறை வெடிப்பு. crevice (n.) a crack, a narrow split,

வெடிப்பு, பிளவு. crew " 湖 a gang of men, the sailors in a ship, a group of men organised for aspecific work, Gg, uongylußæsir, விமான ஒட்டிகள், குறிப்பிட்ட பணிக்காக அமர்த்தப்பட்ட குழு. crew” (see crow). crib (n.) a child bed, a stall for oxen, fodder box, தொட்டில், கொட்டில், தீனித்தொட்டி; also (w.t.& i.). crick 嚮a sprain or strain, so,

蠶 also (v.t.). cricket' (n.) an outdoor game played with a ball, bats, and wickets, logo 器 ಟ್ವಿ! crkek eter (n.). crick'et * (n.) a small insect with antenna of the grasshopper family, சில்வண்டு. crime (n.) any offence punishable by law, சட்டப்படியான குற்றம், தீச் செயல்.

crim’inal(adj.)concerned with crime, unlawful, குற்றவியல் சார்ந்த சட்டத் திற்கு மாறான; also (n). criminology (n.) study of crimes and

criminal, (opsius). crimp" (n.) one who procures men for military service, uso #ğustopäG, ஆள் சேர்ப்பவர். crimp’ (v.t.) press the hair in the small folds, corrugate, 56.56xplou

L-65) LLLTT , 6 Jóð6IT էDԼ3.,

(n.) ಕಿ: red 鸞கருஞ் £aJJu $ylb; also (adj. & v.t. & cringe (v.i.) bow submissively, behave without self respect, 5sosu தாழ்ந்து நில், கீழ்ப்படிந்து நில், தன்மதிப்பை விட்டு நட; also (n.). crin'kle, (v.t. & i.) to wrinkle, twist,

சுருக்கு. முறுக்கு also (n.). crinoline (n.) a stiff undergarment,

இறுக்கமான உள்ளாடை வகை. crip'ple(n)alame person, GEms&rA;.

also (v.t.). crisis (n.) decisivement, moment of danger or suspense, serious happening, turning point, out; திருப்பம், ஆபத்தான நிலை, நெருக்கடி நிலை, திருப்புமுனை. crisp (adj.) stiff and firm, easily broken, fresh or interesting, curly,

மொறமொறப்பான எளிதில் நொறுங்கக்கூடிய, புதிதான, ஆவ ီ|ိပ္လို႕ சுருட்டையான, crispation (n.).

criter'ion (n.) principal standard, a standard of judging, oilo Lusol & கொள்கை, திட்ட அளவை, தேர்வு முறை.

critic (n.) one skilled in judging the merits and de erits of an art, work, etc.,திறனாய்வாளர், மதிப்பீட்டாளர்.

critical (n.) skilled in criticizing, marking transition from one state to another, decisive, fault finding, மதிப்பிடுகிற, திருப்புமுனையான, நெருக்கடியான, குற்றம் காண்கிற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/98&oldid=531167" இலிருந்து மீள்விக்கப்பட்டது