பக்கம் பேச்சு:சேக்கிழார்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வையை (வைகை) -- இந்த மூல புத்தகத்தில் சில அச்சு பிழைகள் உள்ளன Sgvijayakumar (பேச்சு) 20:48, 31 மார்ச் 2017 (UTC)

@Sgvijayakumar: வைகை என்பதை சில வையை என்று அக்காலத்தில் சொல்லி வந்திருக்கலாம். அல்லது நீங்கள் கூறியது போல் அச்சு பிழையாக இருக்கலாம். ஆனால் விக்கிபீடியா மற்றும் விக்கிமூலத்தில் வேறுபாடு உள்ளது. விக்கிமூலத்தில் புத்தகத்தில் உள்ளதை உள்ளது போலவே மெய்ப்பு செய்வது நன்று. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:14, 2 ஏப்ரல் 2017 (UTC)