பயனர்:கா.பாலபாரதி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சமூக வளச்சிக்கானத் தொலைநோக்குத் திட்டங்களில் பங்கேற்க விரும்பும் சாமானியன். சுயநலமற்ற சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு என்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கு தவறுகள் இல்லாத வரை, திட்ட முன்னெடுப்புகளின் பின் இருந்து என்னால் முடிந்தவவரையும், தெரிந்தவரையும் வேலை செய்கிறேன். இராமநாதபுரம் மாவட்டம், பாரனூர் கிராமத்தைச் சார்ந்த நான், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அழகப்பா அரசு கலைக் கல்லூரியில், ஆங்கிலத் துறையில், கௌரவ விரிவுரையாளராக இருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:கா.பாலபாரதி&oldid=960516" இருந்து மீள்விக்கப்பட்டது