பயனர்:கேப்டன் யாசீன்

விக்கிமூலம் இலிருந்து

கேப்டன் யாசீன் Captain Yaseen

இவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர்.

கேப்டனின் வெளிவந்த நூல் :- 1. நெருப்பு நிலா (கவிதை மொழியில் ஒரு காவிய நாவல்)

2. தேடுகிறேன் (பல கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு) தொகுத்தவர் - கேப்டன் யாசீன்

3. இதய முகவரி (கவிதை நூல்) கேப்டன் படைப்பகம் வெளியீடு

4. சுருக்குப் பை - தொகுப்பு கேப்டன் யாசீன்

5. உடைந்த கப்பல் - தொகுப்பு கேப்டன் யாசீன்

விரைவில் வெளிவர இருக்கும் நூல்கள் :-

* தேவதையோடு கவியாடல்
* கஜல் நூல் - 3
* புதுக்கவிதை நூல் - 3
* அருள் நிலா (நபிகளாரின் வரலாறு கவிதை வடிவில்)

சொந்த ஊர் :- சித்துவார்பட்டி, திண்டுக்கல்

படிப்பு :- M.A., M.Phil., B.Ed., M.Sc. (Psychology)


நூல் பெற அழைக்கவும் :- 95006990024, 9942052069.

கேப்டன் படைப்பகம் என்ற பெயரில் பதிப்பகத் துறையிலும் இறங்கியிருக்கிறார்.

நிறைந்த தரத்தில் குறைந்த விலையில் சிறந்த முறையில் நூல் வெளியிட அழைக்கவும். 9500699024 9942052069

விரைவில் ... எமது அடுத்த நூல்

தேவதையோடு கவியாடல்


தமிழில் கவிக்கோ அப்துல் ரகுமானைத் தொடர்ந்து கஜல் கவிதை நூல்கள் இரண்டு அச்சில்.

முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் மாத இதழ் ஒன்றில் கடந்த இரு ஆண்டுகளாய்த் தொடராய் எழுதி வருகிறார்.

கேப்டன் பதிப்பகம் சார்பாக தேனி உத்தமபாளையத்தில் மாபெரும் கவிதைத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்திச் சாதனை படைத்திருக்கிறார்.

இனி ஒவ்வோர் ஆண்டும் இறை நாட்டத்தால் கவிதைத் திருவிழா நடைபெறும்.


பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகத்தைத் தாண்டி படிக்கத் தொடங்கிய பழக்கம் ஏழாம் வகுப்பிலேயே கவிதை எழுதத் தூண்டிட, இலக்கியத்தின் விரல் பிடித்திருக்கிறார். தொடர்ந்த விடுதி வாழ்க்கையின் தனிமை கேப்டனின் எழுத்துத் தவத்திற்குத் தீனியிட்டது.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது அவருடைய முதல் சிறுகதை வெளியானது. தொடர்ந்து கேப்டனின் கவிதைப் பயணம் தன் முகவரியை எழுதிட இலக்கியக் கடலில் கால் நனைக்கத் துவங்கினார்.

பாக்யா வார இதழும் கவிஞருடைய கவிதைக்கு அடைக்கலம் தர வெளிச்சப் புள்ளிகளின் விலாசம் தொட்டிருக்கிறார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் படைப்பாளர்கள் மாநாட்டில் கவிச்சுடர் பட்டம் வழங்கப்பட்டது.

இப்போதும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு இதழில் கேப்டன் யாசீன் அவர்களின் கவிதைகள் தனக்கான சுவடுகளைப் பதித்துக் கொண்டே வருகின்றன. கேப்டன் யாசீன் என்ற பெயரில் விக்கிப்பீடியாவிலும் பலருடைய பாராட்டுதல்களைப் பெற்று பணிவோடு பயணம் போகிறது அவருடைய கவிதை வாகனம்.

தொடர்புக்கு 9500699024 9942052069 captainyaseenzi@gmail.com

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:கேப்டன்_யாசீன்&oldid=1156366" இலிருந்து மீள்விக்கப்பட்டது