பயனர்:செ.சத்தியராஜ்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நான் செ.சத்தியராஜ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சூளகிரி.முதுகலை தமிழாசிரியராக பணியாற்றுகிறேன்.


2. வணக்கம்,பயிற்றுநர் அனிதா அம்மா,ஸ்ரீதர் ஐயா சிறப்பாக பயிற்சி அளித்து,சந்தேகத்தை நிவர்த்தி செய்கின்றனர்.இரண்டு நாள் விக்கிமூலப்பயிற்சி மிகவும் பயன் பெறும் வகையில் இருந்தது.புதியதாக மெய்ப்பு பயன்பாட்டிற்காக எவற்றிற்கு எந்த நிரல்களை பயன்படுத்த வேண்டும் என்பதை சிறு தொகுப்பாக வழங்கினால் பயன் உள்ளதாக அமையும்.முதற்பக்கம், அட்டவணை உருவாக்குதல் போன்ற அடுத்த கட்ட பயிற்சி தேவைப்படுகிறது.மகிழ்ச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:செ.சத்தியராஜ்&oldid=1247061" இருந்து மீள்விக்கப்பட்டது