பயனர்:சோனாலி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

க. திலகவதி.தலைமையாசிரியர்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆயிக்கவுண்டன் பாளையம்.ஊத்துக்குளி ஒன்றியம்.திருப்பூர் மாவட்டம். பள்ளியில் பணிபுரிகிறேன். தமிழில் பி.லிட்.எம்.ஏ பி. எட் பட்டப்படிப்பும்.பி.ஏ.ஆங்கில இலக்கியமும் பயின்றுள்ளேன். தமிழ் ஆர்வலரான நான் தமிழுக்கு தொண்டு செய்ய ஒரு வாய்ப்பாக விக்கிமூலத்தில் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் சங்கப்பலகை குழு வழியாக கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் திரு கார்த்திக் ஐயா அவர்களிடம் பெற்ற பயிற்சியின் மூலம் விக்கி நூல்கள் மெய்ப்பு பார்த்து வருகிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:சோனாலி&oldid=1392477" இருந்து மீள்விக்கப்பட்டது