உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:தாமோதரசாமி சுந்தர்ராஜ்

விக்கிமூலம் இலிருந்து

நான் சு.தாமோதரசாமி திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியம், கோட்டமங்கலம் நடுநிலைப்பள்ளியில் இடைநிலையாசிரியராக பணியாற்றி வருகிறேன். ஆசிரியப்பணியில் பதினைந்து ஆண்டுகளை மிகவும் மனமகிழ்வோடு கடந்து வந்திருக்கிறேன். வாழ்க வளமுடன்