பயனர்:Jensly antony
என் பெயர் அ.ஜென்ஸ்லி. நான் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தேன்.எனக்கு இப்போது 18 வயது ஆகிறது.எனக்கு கடவுள் நல்ல அம்மா அப்பா வை தந்துள்ளார். எனது அம்மா என் மீது அதிக அண்பு வைத்துள்ளார்.எனக்கு ஒரு அண்ணணும் உண்டு. எனது பெயருக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு சத்தியமாக தெரியாது. எனது 18 ஆண்டு கால வாழ்வில் எனது வாழ்வில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. நாங்கள் குடும்பமாக ஓசூர் பட்ட்ண்த்தில் வசித்து வருகிறோம். அப்பா வுக்கு சாதாரண PRIVATE வேலை தான்.ஒரு சாதாரண நடுநிலை குடும்பத்தில் பிற்ந்து வளர்ந்ததால் குடும்பத்தில் எற்படக்குடிய பிரச்சணைகள் நன்று அறிவேண்.ஆனாலும், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.எனது வாழ்வில் நான் சாதித்தது என்று சொல்ல வேண்டும் என்றால்,நான் 10 ஆம் வகுப்பில் எடுத்த மார்க் ஆகும்.எனக்கு ஓரளவுக்கு GUITAR வாசிக்க தெரியும் . அதனால் , சர்ச்சின் மூலம் நடக்கும் போட்டிக்களில் வெற்றி பெற்றிருக்கிறேன்..எனக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும்.எனக்கு இயற்க்கை காட்சிகள் என்றால் மிக மிக பிடிக்கும். எனக்கு மனசுக்கு கஷ்டம் எற்ப்படும் பொது அமைதியாக, யாரும் இல்லா தனிமையன இயற்க்கை அழகு நிறைந்த இடத்தில் தனிமையாக இருக்க பிடிக்கும்.இப்படி தனிமையில் இருக்கும் பொது, எதோ ஓரு சொல்ல முடியாத சமாதானம் வரும்.ஓரு நம்பிக்கை பிறக்கும்.எனது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோல் மனிதனாக மனிதனாபிமணத்தோடு வாழ வேண்டும்..என்னை பெற்ற தாய் தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும்.எனது குடும்பத்தோடு WORLD TOUR போக வேண்டும். கண்டிப்பாக அதை செய்வேன். அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்.