பயனர்:Kittyy Hari

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

எனது பெயர் ஹரி பிரியா.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நான், விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரியில் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் பயின்று வருகின்றேன்.பொதுவாகவே ஏதேனும் ஒரு 'தேடல்' என்னுல் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும்;அதன் தாக்கமே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் போதே கட்டற்ற மென்பொருள் பற்றி அறிந்தேன்.அதன்மூலம் விழுப்புரம் லினக்ஸ் பயனர்குழுவில் இணைந்து தொழிற்நுட்ப ரீதியாகவும்,மொழியியல் சார்ந்த மற்றும் சில தளங்களிலும் எனது பங்களிப்பை தந்து வருகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Kittyy_Hari&oldid=495528" இருந்து மீள்விக்கப்பட்டது