பயனர்:Neechalkaran/1

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5. 軒 வி ந |LI ம் 1209 "Plain living and high thinking are no more.” (Wordsworth) எளிய வாழ்க்கையும் உயர்ந்த எண்ணமும் இல்லாமல் போயினவே” என்னும் இது இங்கே அறிய வுரியது. இடம்ப வாழ்வும் இழிக்க எண்ணங்களுமே யாண்டும் மலிந்திருக்கலை கினைந்து வேட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவி வ, இங்கனம் வருந்தி யிருக்கிரு.ர். o உயிர் நலம் காண்க என்றது உடலைப் பேணி வரும் பொ (புகே உயிர்க்கு உறுதி நலங்களே உணர்ந்து கொள்க என இது னர்த்தியருளியது. உடலளவில் அளவறிந்து வாழ்ந்து உயிரின் பர்க்க நிலையை விரைந்து அடைந்து கொள்ளுக. _ 18. கூர்ந்து கருதிக் குறிக்கோ ளுடன் எதையும் ஒர்ந்து புரியின் உயர்வாகும்-தேர்ந்து புரியாக வாழ்வு புலையாய் இழிந்து பரிதாப மாகும் பரிந்து. )ع( - இ-ள் எகையும் துணுகி உணர்ந்து கருக்கோடு வாழ்வை நடத்தி வரின் அது உயர்ந்து சிறந்து ஒளி மிகுந்து விளங்கும்; கருதிச் செய்யாக வாழ்வு புலையாய் உலைந்து பரிதாபமாய் இழிந்து போம் என்பதாம். இது, வினைகளை விசயமாய்ச் செய் என்கின்றது. அறிவு மனிதனைப் பெருமைப் படுத்துகிறது. அதனைச் சரி யாக உரிமை செய்து கொண்டவன் பெரிய பாக்கியவாளுப் அரிய மகிமைகளை அடைகிருன். எல்லாக் காரியங்களையும் சீர் மையாக கடத்துவதற்கு அது கூர்மையான கருவியாப் நீர்மை சுரந்துள்ளது. கருமங்களின் மருமங்கள் கருதி புணர வுரியன. lo எண்ணுதல் பேசுகல் செய்தல் என்னும் இவை மனிதனிட மிருந்து எப்பொழுதும் இயல்பாக நடந்து கொண்டிருக்கின் /ன. நிகழுகின்ற செயல்கள் நல்ல அறிவோடு கலந்து வெளி வரின் அவை இனிய பயனுடையனவாய் நல்வினையாகின்றன. அங்ங்னம் இல்லையாயின் பொல்லாதனவாய்ப் புலையுறுகின்றன. இந்த இருவகையிலும் சேராமல் வெறு வினைகளாகவும் சில விளைந்து விளிகின்றன. 'மனம்மொழி பெப்பறி வாகிய நான்கன் அசைவே ஆகியும் அவ்வசை வின்றியும் கல்வினை திவினை வெறுவினை என நடந்து அறிந்து செப்வினை அறியாது செப்வினை அசேதனம் செய்வினே எனவே அமர்ந்து தீவினை கல்வினை சிலமுறை திறம்பிக் செப்யா இருவினை செய்வினே ஆகிச் செய்யிரு வினேயே செப்பா வினையாயப் இன்னும் பலவாம் இலக்கணம் பெறுமே.” (இலக்கணக் கொத்து) செயல்கள் விளைகின்ற கிலேகளையும் வகைகளையும் இது உணர்த்தியுள்ளது. இயல்பான இயக்கங்கள் எங்கும் இயங்கி நிற்கின்றன. கினேவின் அலைகள் கிலேயாயலைகின்றன. மனம் எப்பொழுதும் சலிக்கும் இயல்புடையது ஆதலால் அதிலிருந்து செயல்கள் கலிக்கெழுகின்றன. பழகி வந்த வாச னேகளுக்குக் தகுந்தபடி அவை அமைந்து வருகின்றன. தன்னுடைய இயல்புக்கும் தகுதிக்கும் தக்கபடியே மனி தன் காரியங்களைச் செப்து வருகிருன். ஒருவன் செப்துவரும் செயல்கள் அவனுடைய நிலைகளைக் கெரியச் செப்கின்றன. கூர்ந்து கருதிக் குறிக்கோளுடன் ஒர்ந்து புரிக. இ! ன்றது கருமங்களைத் திருத்த பாகச் செப்யும் தறங்களை யுணர்த்தியது. கருக்கை ஊன்றிச் செய்யின் அந்தக் காரியம் எவ் வழியும் செவ்வை ஆகின்றது. அங்ங்னம் செப்பாதது சிதைந்து படுகிறது. கருத்து வளைந்த அளவே திருக்கம் விளைந்து வருகிறது. நாட்டு நலம் கருதி அரச காரியங்களே கடத்தும் அதிகாரி கள் சிறிது தவறிலும் அது பெரிய கேடாகும் ஆதலால் அவர் கொடிய பழிகளை அடைய நேர்கின்றனர். காரியக்கேடு நேரா மல் கருதிச் செய்பவரே சீரியராகின்றனர். அல்லாகவர் ரேழி கின்றனர். “The vices of authority are chiefly four: delays, corruption, roughness, and facility.” (Bacon)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Neechalkaran/1&oldid=983254" இருந்து மீள்விக்கப்பட்டது