பயனர்:Santharooban

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
Cartella blu.jpg
Nuvola apps kdmconfig.png
என்னைப் பற்றி
   

எனது பெயர் செ.சாந்தரூபன். நான் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். கிழக்குப் பலகலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட (Faculty of Health-Care Sciences) நூலகராகப் பணியாற்றி வருகின்றேன். 2009 முதல் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறேன்.


Cartella rossa.jpg
Nuvola filesystems folder.png
எனது கல்வி
   

கல்வி கற்ற பாடசாலைகள்: மட்/கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயம், மட்/செங்கலடி மத்திய கல்லூரி

உயர் கல்வி: B.Sc (Hons) (விலங்கியல் சிறப்புத் துறை) கிழக்குப் பல்கலைக் கழகம் [1], M.Sc (சுற்றாடல் விஞ்ஞானம்) பேராதனைப் பல்கலைக் கழகம் [2]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Santharooban&oldid=21654" இருந்து மீள்விக்கப்பட்டது