பயனர்:Sridhar G/2
Appearance
மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு நன்றிகள் ஆனால் பக்கங்களை மெய்ப்பு பார்க்கும் போது பின்வருவனவற்றை கவனத்தில் கொள்க.
மேலடி
[தொகு]ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.
left
middle
right
2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.
4
ஒளவையார்
வரிகளின் துவக்கத்தில் {{Gap}} பயன்படுத்த வேண்டாம்.
பிரிந்த வார்த்தைகள்
[தொகு]வார்த்தைகள் பிரிந்து வந்திருந்தால் அதனைச் சேர்க்கவும். உதாரணம்: வரு கிறது என்பதனை வருகிறது என மாற்றவும்.
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேட்கவும். நன்றி