உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Surya Prakash.S.A./test

விக்கிமூலம் இலிருந்து

கொட்டடி கொட்டடி தாழம்பூ குனிஞ்சு கொட்டடி தாழம்பூ பந்தலிலே பாவக்கா தொங்குது பார் ஏலக்கா பையன் வருவான் பாத்துக்கோ பணங் கொடுப்பான் வாங்கிக்கோ சுருக்கு பையிலே போட்டுக்கோ வீராம் பட்டணம் போகலாம் வெள்ள இட்டிலி வாங்கலாம் சவுக்குத் தோப்பு போகலாம் சமைத்து வச்சுத் தின்னலாம் புளிய மரத்துப் போகலாம் புளியங்கொட்டை பொறுக்கலாம் பனை மரத்துக்குப் போகலாம் பல்லாங்குழி ஆடலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Surya_Prakash.S.A./test&oldid=12266" இலிருந்து மீள்விக்கப்பட்டது