பயனர்:Yaazheesan

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பங்கேற்புக்கான விருதுகள்

யாழீசன் என்ற பெயருடன் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விக்கியில் இணைந்தேன். நெடுநாட்களாக விக்கிமூலத்தை வாசகனாக பயன்படுத்திவந்துள்ளேன். மெய்ப்புநோக்குவதில் ஆர்வம் உண்டு. ஆனால், நானாக முயன்றபோது, விக்கிமூலம் கடினமான வழிமுறைகளைப் பின்பற்றுவதாகத் தோன்றியதால் முயற்சியைத் தொடராமல் கைவிட்டேன். இப்போது தொடர் மெய்ப்புநோக்கும் திட்டத்தைக் கண்டவுடன்தான் இணையத்தில் தேடிப்பார்த்தபோது கணியம் இணையதளத்தில் உள்ள காணொளிகளை அடைந்தேன். அந்தக் காணொளிகள் மெய்ப்பு பார்க்கும் நடைமுறையை எளிமையாக விளக்கிக் காட்டின. அதனால் ஊக்கம் பெற்று மெய்ப்புநோக்குவதைத் தொடர்ச்சியாக செய்துவர உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Yaazheesan&oldid=1101868" இருந்து மீள்விக்கப்பட்டது