பயனர் பேச்சு:காிசல் தங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Balajijagadesh in topic மேலடி

மேலடி[தொகு]

தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right


2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்


இப்பக்கத்தில் மேலே குறிப்பட்டது போல் மேலடி இட வேண்டும். பாடல்களுக்கு <poem> tag பயன்படுத்த வேண்டும். அதற்கான தகவல்களைச் இங்கு பார்க்கலாம். இப்பக்கதில் இன்னும் எழுத்துப்பிழைகள் உள்ளது. இது போன்ற திருந்தங்களைச் செய்யாமல் மஞ்சள் நிறத்தில் மாற்றவேண்டாம். -- Balajijagadesh (பேச்சு) 08:20, 19 ஆகத்து 2021 (UTC)Reply