பயனர் பேச்சு:Jenakarthik

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிவகாமியின் சபதம்[தொகு]

வணக்கம், சிவகாமியின் சபதம் மூல அத்தியாயங்களை இங்கு சேர்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள்: நீங்கள் சேர்க்கும் அத்தியாயங்கள் அனைத்திலும் அவை எந்தப் பாகத்துக்குரியது, அத்தியாயத்தின் இலக்கம் என்ன போன்ற விபரங்களையும் ஆரம்பத்தில் சேர்த்து விடுங்கள். இவ்விபரங்கள் ஒரு நூலின் தொடர்ச்சிக்கு அத்தியாவசியமானவை. நன்றி.--Kanags 10:04, 31 மே 2010 (UTC)

பயனர் உரையாடல்[தொகு]

நீங்கள் பயனர்கள் யாரும் ஒருவருக்கு தனிப்பட்ட கருத்துச் சொல்ல விரும்பின் அவர்களின் பயனர் உரையாடல் பகுதியில் பதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தனிக்கட்டுரையாக எழுதாதீர்கள். நீங்கள் எனக்கு இட்ட கருத்தைக் கண்டேன். நன்றி. அதனை எனது பயனர் உரையாடல் பகுதியில் சேர்த்திருக்கிறேன். ஏதேனும் உதவி தேவைப்படின் பயனர் உரையாடல் பகுதியில் தெரிவியுங்கள். நீங்கள் சிங்கப்பூரில் இருக்கிறீர்களா? மிக்க மகிழ்ச்சி. உங்கள் நாட்டில் இருந்து விக்கியில் பங்களிப்பவர்கள் மிகக் குறைவு. காரணம் என்னவோ தெரியவில்லை:). உங்களைப் பற்றி சுருக்கமாக உங்கள் பயனர் பக்கத்தில் தெரிவித்தால் நல்லது.--Kanags \உரையாடுக 03:05, 1 ஜூன் 2010 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jenakarthik&oldid=5596" இருந்து மீள்விக்கப்பட்டது