பயனர் பேச்சு:Meenatchi vglug
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Neechalkaran in topic பிழையோடு மெய்ப்புபார்த்தல்
பிழையோடு மெய்ப்புபார்த்தல்
[தொகு]வணக்கம், தொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களிப்பதற்கு வாழ்த்துக்கள். அண்மையில் அட்டவணை:இந்தி பொது மொழியா.pdf கட்டுரையில் முழுமையான மெய்ப்பு செய்யாமல் மெய்ப்பு பார்த்ததாகக் குறித்துள்ளீர்கள். இனி இவற்றைத் தவிர்த்துக் கவனமாகச் செய்ய வேண்டுகிறேன். -Neechalkaran (பேச்சு) 09:26, 29 செப்டெம்பர் 2024 (UTC)