உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Surya Prakash.S.A.

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

இங்கும் எங்கும் அங்கும் எங்கும் சுற்றிச் சுற்றித் திரிந்தேன், சின்னச் சின்னப் பறவை போல் திசையெங்கும் பறந்தேன்.
வெயிலிலும் மழையிலும் வெட்டுப்பட்டு அலைந்தேன், முகவரி எதுவென்று முகம் தொலைத்தேன்.
மனம் பித்தாய்ப் போனதே, உன்னைக் கண்கள் தேடுதே!
தொடக் கைகள் நீளுதே, இதயம் இதயம் துடிக்கின்றதே!
எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன்! தாய் மண்ணே வணக்கம்! தாய் மண்ணே வணக்கம்! தாய் மண்ணே வணக்கம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Surya_Prakash.S.A.&oldid=12601" இலிருந்து மீள்விக்கப்பட்டது