பயனர் பேச்சு:Wikiroopa

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

மேலடி[தொகு]

தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right


2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்

மேலடி சேர்த்த பின்பே பக்க நிலையை மஞ்சள் நிறத்தில் மாற்ற வேண்டும். மேலும் பாடல்களை மெய்ப்பு செய்வது எப்படி என்பதை உதவி:பாடல் என்னும் பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். -- Balajijagadesh (பேச்சு) 05:09, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Wikiroopa&oldid=1387937" இலிருந்து மீள்விக்கப்பட்டது