பேச்சு:அலை ஓசை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

படிக்குநர் அத்தியாயத்தின் தலைப்பைச் சொடுக்கியதும் கதைப் பக்கத்திற்குச் செல்லும் வகையில் திருத்தி அமைத்திருக்கிறேன். இதனால் முதலில் பாகத்தின் தலைப்பைச் சொடுக்கி, அத்தியாயத் தலைப்புகள் இருக்கும் பக்கத்திற்குச் சென்று அத்தியாயத் தலைப்பைச் சொடுக்கி கதைப் பக்கத்திற்குச் செல்லும் மூன்றுகட்ட முறை, இரண்டுகட்ட மூறையாகச் சுருங்கிவிட்டது. --அரிஅரவேலன் (பேச்சு) 10:32, 18 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:அலை_ஓசை&oldid=20310" இருந்து மீள்விக்கப்பட்டது