பேச்சு:ஆத்திசூடி
தலைப்பைச் சேர்Appearance
இவற்றிற்கு விளக்கங்களும் (உரை) வழங்கப்பட்டால் மிகவும் பயனுடையதாக இருக்கும்!
சாய்ந்த எழுத்துக்கள்
"அரனை மறவேல்" என்று இருக்கும் வரி, "அறனை மறவேல்" என்றிருக்க வேண்டும்.
[தொகு]"அரனை மறவேல்" என்று இருக்கும் வரி, "அறனை மறவேல்" என்றிருக்க வேண்டும்.
காரணம், "ழளறன" என்று வரும் போது…
அ”ழ”கலாதன செய்யேல் இ”ள”மையிற் கல் அ”ற”னை மறவேல். அ”ன”ந்தல் ஆடேல்.
என்ற வரிசைப்படி வரும்.−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 82.13.76.97 (talk • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .
- ஆயிற்று.. நீங்களே மாற்றலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 15:05, 30 ஜூன் 2012 (UTC)