பேச்சு:ஒங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்
Jump to navigation
Jump to search
அன்புடையீர், உங்களின் சிறப்பான தமிழ் ஆர்வம் பாராட்டவேண்டியது, பாராட்டுக்கள். பதிப்புக்கு முன் அல்லது இணைய வெளியீட்டுக்கு முன் சில தமிழ் மொழிநடைப்பிழைகளையும், எழுத்துப்பிழைகளையும் திருத்திக்கொள்ளலாம் என்பது என் கருத்து. உங்களின் குழுவின் பெயரில் தமிழ் இல்லையென்பது ஆச்சரியத்துக்குரியது, அதாவது "இளம் இந்திய நண்பர்கள் குழு" இல் தமிழுக்கான அடையாளத்தை கண்டுகொள்ளமுடியவில்லை. முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவை. தமிழுடன்,தமிழாய் வாழும், கனவுலகன்.