உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கலைக்களஞ்சியம்/ஆதிச்சநல்லூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

மாவட்டப் பெயர் மாற்றம்[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்பு, ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. எனவே, திருநெல்வேலி மாவட்டம் என்றிருப்பதை தூத்துக்குடி மாவட்டம் என்று மாற்றம் செய்யலாம். Theni.M.Subramani (பேச்சு) 08:48, 14 சனவரி 2023 (UTC)Reply