பேச்சு:சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்
Jump to navigation
Jump to search
இப்பதிப்பின் விவரங்கள் |
---|
The following template is used to provide information about the source of the transcript. See the {{Textinfo}} documentation for guidelines.
{{textinfo | edition = | source = | contributors = | progress = | notes = | proofreaders = }}
சிகாகோவில் விவேகானந்தர் ஆங்கிலத்தில் பேசினார். இங்கு தமிழில் உரை உள்ளது. ஆங்கில உரையை தமிழில் யார் மொழி பெயர்த்தினார்கள் என்ற விவரம் தேவைப்பபடுகிறது. ஏனெனில் மொழிபெயர்ப்புக்கு தனி உரிமம் உள்ளது. மொழிபெயர்த்தவர் யார் என்று தெரிந்தால் இந்த மொழிபெயர்ப்பு பொதுகளத்தில் உள்ளதா என்பதை அறியலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 19:47, 23 நவம்பர் 2020 (UTC)
- @Balajijagadesh: இவ்வுரை தமிழ் விக்கிப்பீடியாவில் யாரோ ஒரு பயனரால் பதியப்பட்டது, பின்னர் இங்கு மாற்றப்பட்டது. இது யாரால் மொழிபெயர்க்கப்பட்டது என்பதோ அல்லது இதன் மூலமோ தெரியவில்லை.--Kanags \உரையாடுக 06:47, 24 நவம்பர் 2020 (UTC)