பேச்சு:திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

திருத்தம்[தொகு]

சின்னமணி ராஜேந்திரன், மாற்கு 9:30-32 என்னும் பகுதிக்கு இணையான லூக்கா நற்செய்திப் பகுதி "லூக் 9:23ஆ-25" என்பதுதான். அது எழுத்துப்பிழையாகத் தமிழ் விவிலியத்தில் உள்ளது. அதைத் திருத்தியிருக்கிறேன். மேலும், மாற்கு 10:34க்குப் பிறகு வரும்பகுதியின் இணையான மத்தேயு நற்செய்திப்பகுதி "மத் 20:20-28" என்று இருக்கவேண்டும். அதையும் திருத்தியிருக்கிறேன்.

விவிலியத்தை விக்கிமூலத்தில் இடுகை செய்யும்போது கவனக்குறைவால் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டால், தொடர்ந்து திருத்துங்கள். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 03:37, 31 ஜனவரி 2013 (UTC)