பேச்சு:நெடுநல்வாடை
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Meykandan
இப்பதிப்பின் விவரங்கள் | |
---|---|
குறிப்புகள்: | :இப்பாடல் இங்கு இருவகைப்பட்ட முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் சிறிதளவு தமிழ்ப்பயிற்சி உடையாரும் படிப்பதற்கு எளிமையாகச் சீர்பிரித்தும், அதை அடுத்துப் புலவர் பாடிய அதேமுறையில் சீரும்தளையும் சிதையாதும், ஓசை ஒழுங்கு தவறாமலும் பதிக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பினைத் தவறின்றிப் பதிப்பிக்கப் பெரும்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும், பிழைகள் நேர வாய்ப்புண்டு; எனவே, பிழைகாணின் மேலே கூறப்பெற்ற கொள்கைக்கேற்பத் திருத்தி உதவலாம். இல்லையெனின் பிழையைச் சுட்டிக்காட்டித் தெரிவிப்பின் திருத்த உதவியாக இரு்க்கும். நன்றி!--Meykandan 01:55, 21 மே 2010 (UTC) |