பேச்சு:பெரும்பாணாற்றுப்படை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நன்றி! பயனர் அவர்களே! தாங்கள், சங்கஇலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில், 'பெரும்பாணாற்றுப்படை'யை விக்கிப்பீடியாவில் ஏற்றி உதவியதற்கு நன்றி! தொடரட்டும் உங்கள் பணி! நன்றியுடன்,--Meykandan 10:40, 16 மார்ச் 2010 (UTC)


பத்துப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படையைப் பிழையில்லாப் பதிப்பாகப் பதிப்பிக்க எல்லாவித முயற்சிகளும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும், பிழையிருப்பின் அதனைக்காண்போர் திருத்தி உதவவேண்டுகின்றேன். இல்லையென்றால், அப்பிழையை எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகின்றேன்; அது முறையாகத் திருத்தியமைக்கப்படும்!. நன்றியுடன்,----Meykandan 14:47, 24 மார்ச் 2010 (UTC)