பேச்சு:ஸ்ரீ ஹனுமன் சாலிசா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

எனது புரிதலின் படி தமிழில் உருவாக்கப்பட்ட மூலங்களை சேர்க்கவே தமிழ் விக்கிமூலம். ஹனுமன் சாலிசா தமிழ் பாடல் அல்லவே. அதை தமிழ் விக்கிமூலத்தில் சேர்ப்பது உசிதமா?