பேச்சு:Devendrakulavellalar

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

காரண காரிய முறை இல்லாமல் ஒருகருத்தை உருவாக்குவது சரியன்று; அறிவுடைமையுமாகாது. உலகோர் நம்மை எள்ளி நகையாடுவர். 'தேவேந்திரகுலவேளாளர்' என்பதே சரியான பதம்அன்று; அவரகளைப் பள்ளர அல்லது மள்ளர் என்றுதான் பழைய இல்க்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவர்கள் கொண்ட மூவேந்தர் தொடர்பு காரணத்துடன் விளக்கப்பெறல்வேண்டும்.அடுத்து, மூவேந்தர்களுடன் தொடர்புபடுத்திக் கூறுவதே சிறப்பு என்ற கொள்கையே தவறு. அன்று இருந்த மூவேந்தர்தவிர்த்த ஏனையோர்பறறி என்னகூறுவது? தயவுசெய்து இதுபோன்ற கட்டுரைகளைக் கருத்துக்களை வெளியிடவேண்டாம்.அது விக்கியின் தரத்தைக் குறைப்பதாகும். எனவே இனியும் இதுபோன்று காரண காரிய அடிப்படையில்லாது வெளிவரும் படைப்பு(!)க்களைத் தவிர்த்திடுக. அது தொடர்ந்தால் நீக்கி உதவுக.--Meykandan 09:54, 8 மே 2010 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:Devendrakulavellalar&oldid=3429" இருந்து மீள்விக்கப்பட்டது