மகான் ஸ்ரீவாதிராஜரின் நவக்கிரக ஸ்தோத்திரம்
Appearance
மகான் ஶ்ரீவாதிராஜர் அருளிய நவக்கிரக ஸ்தோத்திரம்!
- பாஸ்வானமே பாஸயேத் தத்வம் சந்த்ரஸ்சாஹலாத க்ருக்ப்வேத்| மங்களோ
- மங்களம் தத்யாத் புதஸ்ச்ச புததாம் திஸேத்| குருர்மே குருதாம் தத்யாத்
- கவிஸ்ச கவிதாம் திஸேத்| சனிஸ்ச்ச சம்ப்ராப்யது கேது: கேதும் ஜயேர்
- பயேத்| ராஹூர் மே ரஹயேத் ரோகம்கரஹா| சந்துகரக்ரஹா நவம்நவம்
- மமைஸ்வர்யம் திசந்த்வேதே நவக்ரஹா|
- சனே தினமேணே: சூநோஹ் யனேக குணசந்மணே|
- அரிஷ்டம் ஹரமே ஸ பீஷ்டம் குருமா குரு சங்கடம்|
- ஹரேரனுக்ராஹார்த்தாய சத்ரூணாம் நிக்ரஹாயசவாதிரா
- யதிப்ரோக்த்தம் க்ரஹ ஸ்தோத்ரம் ஸதாபடேத்
- இதி ஸ்ரீ வாதிராஜயதி விரசிதம் நவக்ரஹ ஸ்தோத்ரம்
(குறிப்பு: அரிய இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் சொல்லி வந்தால் மிகக் கொடிய கிரக தோஷமும் விலகி விடும்: குமுதம் ஜோதிடம் 23.4.2010 )