கொண்டைச் சேவல், கொண்டைச் சேவல், எழுந்திருப்பாயே. ‘கொக்க ரக்கோ!’ என்று நீயும் கூவிடுவாயே! உறங்கு கின்ற சேவ லேநீ எழுந்திருப்பாயே. உதித்து விட்டான், சூரியனும். கூவிடுவாயே!