மாவீரர் மருதுபாண்டியர்/பெயர் அகரவரிசை

விக்கிமூலம் இலிருந்து

இந்த நூலில் குறிப்பிடப்படுபவர்கள்
ஊர்கள், பெயர்ப் பட்டியல்

அகமுடையார் 15
அகம்படியார் 15
அகம்படி முதலி 15
அகிலாண்டீசுவரி நாச்சியார் 2
அங்க தேசம் 1
அதிரைக்குடி 105
அத்தியோடி 107
அபிராமம் 22, 25, 47, 48, 58, 60, 70, 85, 108
அபிராமி 130, 160
அபிராமம் வீசுகொண்ட தேவன் 9
அபிராமம் அப்துல்காதிர் ராவுத்தர் 34
அப்துல்காதிர் மரைக்காயர் 36
அப்பர் 98
அமீர்சிங் 134
அம்மையநாயக்கனுார் 36
அய்யாத்தலைவன் 42
அரண்மனை அட்டவணை 53
அரண்மனை சிறுவயல் 66, 83, 99, 100, 113, 144, 145, 149, 174
அரளிக்கோட்டை நல்லணத் தேவர் 134
அரவக்குறிச்சி 39, 47, 188
அருநூத்தி மங்கலம் 58, 110
அரிக்காரர்கள் 84
அர்ஜூனன் 16
அர்ஜுனப் பெருமாள் 103
அலி ஹூசைன் 93
அனுமந்தக்குடி கோட்டை 48, 58, 188
அறந்தாங்கி 75, 105, 109, 108, 121, 137, 175
அஜூம்-உத்-தெளலா 93, 94

ஆப்பநாடு 108
ஆப்பனுார் 95, 108
ஆறுமுகம் கோட்டை மாப்பிளைத் தேவர் 6, 48, 188
ஆண்டன் 162
ஆவியூர் 141

ஆற்காடு நவாப் 3 , 9, 10, 12, 28, 77, 89, 90, 92, 165
ஆனத்தூர் 52
ஆற்காடு வெள்ளிப்பணம் 168
ஆனைமடு தெப்பக்குளம் 141, 152

இபுராகிம் சாயபு 42
இடையக்கோட்டை 36
இராமநாதபுரம் 2, 4, 15, 183
இராமநாதபுரம் கலெக்டர் 41, 42
இராமநாதபுரம் கோட்டை 7, 18, 22, 40, 48, 73, 74, 97, 108, 109
இராமநாதபுரம் சீமை 3. 7, 8 10, 15, 20, 21, 29, 33, 41, 44, 45, 58, 59, 72, 130, 131, 163
இராமலிங்க விலாசம் 27
இராமன் 1
இர்வின், கலெக்டர் 37
இளவரசி வெள்ளச்சி 12

உஞ்சனை 68
உடையணன் 157, 174
உடையாத்தேவர் 125
உம் தத்துல் உம்ரா 4, 91; 92
உரளிக்கோட்டை 154, 156
உளக்குடி 95

ஊமை குமாரசாமி 61, 65, 66, 71, 105, 160
ஊமைத்துரை, 61_55, 66, 109, 154, 157, 160, 173

எட்டையாபுரம் பாளையக்காரர் 36, 42, 46, 62, 65, 105, 139
எமனேசுவரம் கன்னியப்பபிள்ளை மடம் 55
எரியோடு 36
என்சைன்கௌபில் 115

ஏகலைவன் 16

ஐதர் அலி 5, 140
ஒக்கூர் 99, 135, 140, 147, 172
ஒளிக்குடி முத்துகறுப்பத் தேவர் 134
ஓங்கோல் 91
ஓலம் கலுங்கு 56
ஓரியூர் 110
ஓருர் 56
ஒய்யாத்தேவர் 138,139,148,167
கங்கை கொண்டான் 184
கட்டபிரம்மய்யா 60
கட்ட பொம்மு நாயக்கர் 26, 27, 28
கட்ட னூர் 53, 55
கட்டனூர் திருக்கண்ணத்தேவர் 134
கம்பம் 37, 39, 29. 30
கம்மந்தான் கான் சாயபு 102, 143, 144, 171
கமுதிக் கோட்டை 43, 24, 47, 35 67, 48, 49, 57 58 70, 69, 110
கணைக்கால் இரும்பொறை 144
கண்டிரா மாணிக்கம் 154, 159
கண்ணுடையம்மன் பள்ளு 134
கருத்ததம்பி 158
கருணை (கிராமம்) 159
கருநாடகம் 41, 79 80, 88
கருநாடகப்போர் 5, 63, 95
கர்னல் அக்கினியூ 2, 68, 70, 71,73,74, 75, 78, 98, 99, 101, 114, 116, 125, 128, 130, 133, 136 137, 143, 144, 145, 149, 150, 153, 156, 157, 159 172, 173, 175, 186
கர்னல் இன்னிங்ஸ் 99, 101, 104, 114, 116, 118, 119, 124, 136, 137, 145, 147, 149, 153, 154
கர்னல் தாம்பரில் 115, 118, 125
கர்னல் பிரவுன் 19
கர்னல் பல்லர்டன் 36
கர்னல் மார்ட்டின்ஸ் 19, 110
கர்னல் மில்லர் 103, 110, 153, 164

கர்னல் வெல்ஷ் 13, 16, 18, 24, 65, 113, 138
கர்னல் ஸ்டூவர்ட் 72, 74, 101
கர்னல் ஸ்பிரே 145, 149 134
கர்னல் ஷெப்பர்டு 72, 145, 149, 153, 155, 158
கர்ணன் 169
கழனிவாசல் 19
கள்ளர் நாடு 9, 13
கள்ளர் கீழ்நாடு 101, 102
கள்ளர் தெற்கு நாடு 101
கள்ளர் பிறமலை நாடு 101
கள்ளர் மேலூர் நாடு 102
கள்ளர் நாட்டுத் தலைவர் 104
கள்ளர் தலைவர் 164 28 |
கள்ளர் பட்டி 30
கனக சபாபதி 160
கவர்னர் கிளைவ் 136, 140, 177
கவர்னர் ஹோபர்ட் 85
கவர்னர் ஜியார்ஜ் லீத் 185
கலெக்டர் சுல்லிவன் 12
கலெக்டர் ஜாக்ஸன் 26, 27, 34, 35
கலெக்டர் லூஷிங்டன் 24, 25, 26, 27, 69, 74, 84
கலெக்டர் பவுனி 21
கலெக்டர் பாரிஷ் 186
கலெக்டர் மக்லாயிட் 84
கமுதிக் கோட்டை 24
கனக சபாபதி தேவர் 59, 163, 166
கறுத்த தம்பி 157
கன்னிவாடி பாளையக்காரர் 31, 39
கன்னையன் 135
கழுகுடி 46
காங்கயம் 184
காடல்குடி 8, 42, 67
காடு வெட்டி 113
காட்டுப் பரமக்குடி 50
காதர் மீரான் 57
காதலி நாச்சியார் 2
காதில் குட்டி நாயக்கர் 84
காமன் கோட்டை 69
காமாட்சிநாயக்கன் பாளையம் 161

காரிப்பட்டி 101
காருகுடி 139
காரைக்குடி 101
காளையார் கோவில் 11, 57, 67, 72, 90, 108, 113, 126, 131, 123, 132, 134, 135, 139, 144, 145, 148, 149, 150, 155, 157, 158, 170, 57, 58
காலித் 145
காய்ன் 125
காயின் 129
காணப்பேர் 129
கிழவன் சேதுபதி 1, 2
கிரீம்ஸ் 26
கீழவளவு 103, 164
கீழாநிலை 49
கீழக்குளம் 25
கீர்னுர் 145, 159
கீர்த்தி வீரகுஞ்சு நாயக்கர் 159, 170
குடியம் 33
குத்புதீன்கான் 11
குத்திகைநாடு 58, 68
குப்பம் ஊரணி 158
குமாரப்பிள்ளை 30
குமாரதேவன் 110, 111, 166
கும்பென்ரி கவர்னர் 70, 77, 82
கும்பெனியார் 7, 8, 9, 14, 21, 23, 24, 25, 29, 30, 75, 78, 84, 167
குண்டாறு 48
குளத்துார் 2, 8, 25, 40
குற்றாலம் 27
குனியமுத்துார் 102
குன்றக்குடி குமரன் 141
கேப்டன் ஆலிவர் 39
கேப்டன் காட்பிரே 156
கேப்டன் சுமித் 127, 155
கேப்டன் சூளர் 112
கேப்டன் காரோ 104, 161
கேப்டன் பிளாக் 154
கேப்டன் பாக்ஷா 124, 146
கேப்டன் பிளாக்பர்ன் 75, 104, 106, 109, 158, 159, 121, 135,

13, 16
கேப்டன் மக்ளாயிட் 108, 111, 114
கேப்டன் லங்கோர்டு 155
கேப்டன் வெர்னான் 161
கேப்டன் வெங்டன் 121
கெட்டி பொம்மு 61, 74
கொக்கூரணி 52
கொல்லங்குடி 147, 148
கெளரி வல்ல்ப ஒய்யாத்தேவர் 12, 74, 135
கோபால நாயக்கர் 41, 72
கோட்டைப் பட்டினம்1, 58, 106
கோட்டை பிள்ளைமார் 15
கோட்டை சேர்வைக்காரர் 142
கோயம்புத்துர் கெளங்கான் 41, 97
கோல்வார் பட்டி 40
கோம்பை 36, 39
சக்கந்தி முத்துகுமாரதேவர் 134
சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர் 12, 141, 179, 180
சங்கரப்பதி காடுகள் 154,159,170
சரிவர்ண பெரிய உடையாத்தேவர் 3, 134
சத்திரப்பட்டி 176
சந்தா சாகிபு 171
சத்துரு சங்காரக் கோட்டை 97
சடையவர்மன் 99
சடைக்கன் சேதுபதி 134
சந்தா சாயபு 173
சந்தையூர் 31, 36
சம்பிரிதி 46
சரபோஜி, இரண்டாவது 137
சருகணி 15
சவரிமுத்துப் பிள்ளை 156
சாக்கோட்டை வீரப்பன் 175
சாத்துார் 8, 26, 27
சாயல்குடி 25, 46
சார்ப்பாய் 109
சாலைக் கிராமம் 50

சிக்கந்தர் மலை 19
சித்திரங்குடி 44,108,167
சிங்கன்ரெட்டி 25,55,166
சிவகங்கைச் சீமை 3, 5, 6, 9, 10, 12, 14, 15, 20, 21, 22, 27, 42, 43, 44, 60, 70, 71, 77, 97, 100, 104, 173, 178
சிவகங்கை சேர்வைக்காரர்கள் 23, 24, 36, 40, 47, 72, 76, 77, 78, 80, 89, 97, 134, 158, 159, 175, 176, 185
சிவஞானம் 157, 174
சிவத்ததம்பி 46, 100, 105, 159, 161
சிவத்தையா நாயக்கர் 160, 45, 71
சிங்கன்செட்டி 25, 49, 56, 168
சிவகிரி 27
சிறுகம்மையூர் 108
சிவசுப்பிரமணியபிள்ளை 26
சிந்தாலப்பட்டி நல்லப்பக் கவுண்டர் 185
சின்ன மருது சேர்வைக்காரர் 9 17, 18, 19, 20, 25, 22, 27, 44, 52, 57, 58, 59, 65, 67, 105, 130, 148, 153, 155, 156, 157, 167, 162, 163, 174
சிவத்தையா 70, 157
சிறுகும்பைபூர் 106
சிறுகுடி 159
சின்னணன்சேர்வை 158
சீனிவாசராவ் 144
சீரங்கப்பட்டினம் 36
சீவல்லபன் 98
சுள்ளி மரணி 146
சுப்பையர் 42
சுந்தரபாண்டியன் 130
சுந்தரபாண்டியன் பட்டினம் 56
சும்மணப்பட்டி 163, 161
சூரக்குடி விசயாலயத்தேவன் 98, 141
சூடியூர் 45
செம்பொன் மாரி 145

செங்குடி 51
செங்கல்படை 51
செங்கோட்டைகாடு 159
செட்டிக்கோட்டை 51
செம்பிநாடு 14
செக்காக் கோட்டை 62
சென்னை கவர்னர் 20
செம்பனூர்ராக்கத்தேவர் 137
சொக்கம்பட்டி 27
சொக்கநாத நாயக்கர் 170
சேதுபதி கள்ளர் தலைவன் 161
சேதுபதிகள் 1, 23, 24, 25, 29, 46, 141, 164
சேர்வைக்காரர் 15
சேவற் கோட்டை பொன் உடையாத்தேவர் 134
சேடபட்டி 161
சேடபட்டி அம்பலகாரர் 161
சேரன் கணைக்கால் இரும்பொறை 144
சையது சாயபு 36
சோழகுலாந்தகன் 136
சோழபுரம் 135, 136, 147, 162,
சோழன் பெரு நற்கிள்ளி 128
சோழ நாடு 138
சோணமுத்து 174
டச்சுக்காரர் 7, 112, 179
டச்சுக் கிழக்கிந்தியக் கும்பெனியார் 32
தஞ்சாவூர்கலெக்டர் 43
தஞ்சாவூர் சீமை 21, 41, 107
தஞ்சாவூர் மராத்தியர் 103, 136,
தட்டப்பட்டி 161 தமச்சான்பட்டி தண்டு கதிரு
நாயக்கர் 180
தலையாலங்கானம் 132
தலையாலங்கான செருவென்ற
நெடுஞ்செழியன் 132
தரக்குடி 46
தளபதி அக்கினியூ 62, 68, 89
தளபதி கோப் 16

தளபதி காரோல் 102
தளபதி மார்ட்டின்ஸ் 11, 18, 19, 67
தளபதி முத்துக்குமாரு பிள்ளை 105
தளபதி புல்லர்ட்டன் 10
தளபதி டூபிரே 11
தளபதி ஜோசப் ஸ்மித் 4
தளபதி ஸ்டூவர்ட் 11

தாண்டவராய பிள்ளை 170
தாசசெட்டி 31
தாமஸ் கிரீன் 110
தாராபுரம் 184
தாமோதரம்பிள்ளை 170

திருக்களம்பூர் காடு 105
திருச்சுழியல் 69, 70
திருப்புவனம் 69, 72
திருப்பத்தூர் 67, 87, 97, 98, 141, 157, 160, 162, 172
திருப்பாச்சேத்தி 72
திமிங்கி 130
திருவில்லிப்புத்துார் 26
திருமெய்யம் 2, 128, 105, 110, 123, 124
திருமோகூர் 68, 71, 105
திருமலைநாயக்கர் 3.81
திருமலை ரெகுநாத சேதுபதி 170
திருவாடானை 20, 110
திருவுடையாத்தேவர் 2
திண்டுக்கல் கோட்டை 5, 36, 41, 97, 10(), 107, 160
திண்டுக்கல் சீமை 28, 36, 176,, 185
திருஞான சம்பந்தர் 139
திருக்கண்ணத் தேவா 160
திருக்கானப் பேருடையான் 133
திருநெல்வேலி சீமை 28, 105
திருப்பூவணக் கோட்டை 19, 140
திருப்பத்தூர் திருக்களியான் 145
திருப்பத்தூர் கோட்டை 11, 98. 99, 100, 140
திப்புசுல்தான் 12, 13, 20, 90,143
திவான் சீனிவாசராவ் 147

திம்மநாதபுரம் 42
துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை 34
துபாஷ் பச்சையப்ப முதலியார் 4
துபாஷ் ரங்கப் பிள்ளை 26, 34, 35, 36
துரியோதனன் 170
துரோணர் 16, 170
துரைச்சாமி 157, 163, 179
துவரங்குறிச்சி 160

தூத்துக்குடி 162
தூந்தியா வாக் 41, 167

தென் கொண்டான் 110
தெற்கத்தியார் 14

தேவாரம் 173
தேவதானப்பட்டி 6
தேவதானப்பட்டி கோபால நாயக்கர் 31, 38, 83
தேசகாவல் 30

தொண்டி 3, 22, 68 105, 112

நத்தம் 71, 83, 97, 100, 105
நத்தம் தாசில்தார் 71
நத்தம் மணியக்காரர். 71
நயினார் கோயில் 95, 154
நன்னி சேர்வைக்காரன் 157
நமணத்தொண்டமான் 2

நாகலாபுரம் 26, 43, 58, 107
நாகராஜ மணியக்காரன் 42, 46
நாலுகோட்டை பாளையக்காரர் 2, 77, 135

நிலக்கோட்டை 36

நெட்டூர் 45, 51
நெல்லூர் 91

பக்கோடாபணம் போர்ட்டோநோவா 25
பக்கோடோ ஸ்டார் 25. 91, 94
பசும்பொன் படைமாத்தூர் ஒய்யாத்தேவர் 75, 76,77, 134. 138, 139, 140, 142

பரஞ்சோதி 16
பணம் விடுதூது 134
பட்டமங்கலம் 127, 135
பரத்தைவயல் 51
பந்தல்குடி 48, 188
பந்தனச்செட்டி 31
பல்லடம் 185
பரமக்குடி 50, 95, 97
பழஞ்சோற்று ஏந்தல் 141
பணியாரநல்லூர் 141
 பழமானேரி 27, 107
பழனி பாளையக்காரர் 29, 38, 39
பள்ளிமடம் 68, 153, 48.70,72,108
பழனி 36, 40, 90, 185
பன்னிக்குடி 70

பாகனேரி 135
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 57, 59, 61, 64, 66, 67, 104, 160
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் 8, 29, 85, 87, 89
பாப்பான்குளம் 46
பார்த்திபனூர் 95
பாலசமுத்திரம் 39
பாரீஸ் 110
பாளையங்கோட்டை 8, 41, 61, 62, 127, 188
பாண்டிய மண்டலம் 3
பாண்டியன் பிள்ளை 40
பாண்டிச்சேரி 92
பாண்டுகுடி 59, 163
பாம்பன் நீர்வழி 6
பாம்பூர் நாயக்கர் 55
பாம்பன் 188
பாவலி 27, 105
பாஸ்கல் திருவிழா 158

பிரதானி சிவசுப்பிரமணியபிள்ளை 27
பிரதானி தாண்டவராயபிள்ளை 172
பிரதானி பிச்சபிள்ளை 172
பிரதானி தாமோதரம்பிள்ளை 5, 172
பிரெஞ்சுக்காரர் 92
பிரான்மலைக் கோட்டை 97, 101, 154

பிரம்மதேசம் 154
பினாங் 179, 181, 185

பீஷ்மர் 169

புதுச்சேரி ஆனந்தரங்கம்பிள்ளை 34
புதுக்கோட்டை தொண்டமான் 71, 73, 102, 104, 105, 108, 118, 131, 141, 153
புல்லுமாரி 58
புருஸ்லீ 101
புட்டூர் 168, 25, 107, 164

பூண்டி பச்சையப்பமுதலியார் 24

பெங்கோலான்தீவு 180
பெரிய உடையாத்தேவர் 2,134 ,
பெரிய மருது சேர்வைக்காரர் 9, 45, 74, 174
பெருங்குடி 157
பெருநாழிக்கோட்டை 48. 188
பெருவயல் 16

பொன்னளிக்கோட்டை உடையாத்தேவர் 56
பொன்பத்தி 105
பொம்மை நாயக்கர் 100, 101, 102

போடிபாளையக்காரர் 39, 185,

பூசாரிப்பட்டி சந்திரன் சேர்வை 185

மதுரை சொக்கர் ஆலயம் 145
மதுரைச் சீமை 29, 30, 31
மதுரை நாயக்கர் 31, 102, 137
மதுரை சுல்தான்கள் 31, 98
மருதங்குடி 144, 141
மருதாபுரிகுளம் 144
மத்தூர் 36
மருது சகோதரர் 15, 16, 26, 80
மருது சேர்வைக்காரர் 5, 6, 10, 11, 19. 23, 24, 52, 59, 75, 77, 102, 134, 140, 141, 142, 158, 160, 173, 174, 178

மருதுசேர்வைக்காரர்மக்கள் 67, 71, 74, 137
மங்களேஸ்வரி நாச்சியார் 91, 92
மலபார் அணி 97
மலபார் கேரளவர்மா 41
மலாய் நாட்டுப்படை 113.115, 154
மலையாளப்படை 63
மங்கலம் 56, 15 2, 154, 168
மத்தூர் 36
மகராஷ்டிரம் 41, 42
மக்லாயிட் 85
மண்டலமாணிக்கம் 72
மணப்பாறை பாளையக்காரர்
39, 40
மணவாள நாயக்கர் 159
மயிலப்பன் 8. 25, 40, 41, 42, 43, 45, 48, 50, 51, 53, 54, 55, 56, 58, 57, 95, 96, 108. 153, 166
மயூரகிரிக் கோவை 141
மறவர் சீமை 1, 4, 22. 29, 30, 161, 181
மாலிக்கபூர் 130
மாங்குடி 105
மாம்பாறை 36
மாறன் சடையன் 98
மாறவர்மன் பராக்கிரமன் 9
மாறணி 141
மாவலி வானா தரையன் 133
மாவிலோடை 41, 43,
மானாமதுரை 134

முதுகுளத்தூர் 22, 44, 95, 108,
முதலியார் மடம் 46
முக்குளம் 15

மீர், அகமது மூசாகான் 19, 20
மீர் காசிம் 139
மீனங்குடி முத்து கருப்பத்தேவர் 59, 67, 107, 108, 153, 155, 163, 164

முதுகுளத்தூர் மிட்டாதார் 95
முதல்நாடு 48
முத்தபார் காண் 10
முத்துகறுப்பபிள்ளை 166
முத்துச்சாமி 157, 159

முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் 5, 75, 140, 141, 168
முத்தூர் 145, 146, 147, 148
முத்துப்பட்டி 14
முத்துராமலிங்க சேதுபதி 5, 6, 22, 76, 92, 137. 166, 167. 169
முத்துராமலிங்க பட்டினம் 21
முத்து இருளப்ப சேர்வைக்காரர் 96
முத்துக்குமாரு பிள்ளை 106
முத்துஇருளப்ப பிள்ளை 30
முத்தையா பிள்ளை 40
முராரி ராவ் 173
முடுக்கன் குளம் 158
முஸ்டக் குறிச்சி 48
முண்ட வண்டி நஞ்சையன் சேர்வைக்கார்ர் 185

மேப்பல் பனங்குடி 152
மேய்ஜியர் 35
மேலமாந்தை பாளையக்காரர் 46
மேலூர் 68, 56, 71, 103
மேஜர் கிரகாம் 116, 117
மேஜர் கிராண்ட் 123
மேஜர் பான் ஜோர் 4
மேஜர் பெர்ஷன் 117, 118, 121., 124
மேஜர் மக்காலே 105, 108, 149, 155, 158
மேஜர் மேயர் 100
மேஜர் ஷா 158
மேஜர் ஷெப்பர்டு 72, 99, 114, 116, 118, 119, 120, 123, 124
மேஜர் மக்லியாட் 114, 119, 120

மைசூர் கிருஷ்ணப்பா 41
மைசூர் போர் 102, 172

மொக்கை பழனி சேர்வைகாரர் 15, 16, 169

மோலிக்குட்டி தம்பி 157, 158

ரகுநாத கிழவன் சேதுபதி 170, 163, 172
ரகுநாத தொண்டமான் 2, 179, 177

ராணிமங்கம்மாள் 170
ராணிமீனாட்சி 3, 61
ராணி வேலுநாச்சியார் 5, 9-10, 11, 12, 52, 75, 77, 132 133, 141, 145, 147
ராஜமான்யர், 133, 145
ராஜ ராஜசோழன் 98
ராஜசிங்கமங்கலம் 58, 110, 112,
லஸ்கார் கூலி 149
லூவிங்டன் 24, 52, 87
லோகையா நாயக்கர் 31, 39,
லெப்டி கார்டு 107
லெப்டி கீவ் 117
லெப்டி கோர்டன் 124,
லெப்டி புருஸ்லீ 100
லெப்டி பிளச்சர் 120
லெப்டி ஒயிட் 127
லெப்டி மில்லர் 49, 50, 51, 52, 58, 53, III, 158
லெப்டி லாக்ஹீட் 180
லெட்சுமண நாயக்கர் 185
வத்தலக்குண்டு 160
வயநாடு 11, 92
வடுகர் 1
வரவணி 51
வயிரவன் சேர்வைக்காரர் 15
வலம்பட்டி 160.
வன்னியத்தேவன் 110, 112
விருபாட்சி 5, 12, 39, 40, 100, I62, 163, 177, 185
வாணியங்குடி 145
வாரன் ஹேஸ்டிங்ஸ் 33
வாரூர் 106
வாராப்பூர் 100, 162
வாதாபி போர் 16
வாலாஜா முகம்மதுஅலி 3, 4
விஜயகுமார பங்காரு திருமலை 173, 16
விசுவநாத நாயக்கர் 60

விஜய நகர மன்னர் 99
விஜய ரகுநாத சேதுபதி 2, 3
விஜய ரகுநாத தொண்டமான்,
விருபாட்சி பாளையக்காரர் 38, 9, 41, 160, 176
வெள்ளையன் சேர்வைக்காரர் 15, 16
வெள்ளை மருது 17, 18, 45, 56, 160, 176. 177, 57, 78, 173, 174
வெள்ளச்சி நாச்சியார் 12,74, 76, 141
வெள்ளிக்குறிச்சி 3
வில்லியம் பிளாக்பர்ன் 103
வீரபாண்டிய குலசேகரன் 98
வெங்கடாசலம் 71, 161
வெந்தோணி 58
வெட்டுர் 145, 146
வெள்ளக்குளம் 26
வேங்கன் பெரிய உடையாத் தேவர் 74, 77, 78, 133, 142, 157, 158
வேங்கன் மார்பன் 133
வேதமய்யா 60
வேம்பாற்றுக்கரை 1
வேலுநர்ச்சியார் 5, 6, 76
வேடசந்துார் 184
ஜகத்விசய தண்ட நாயகன் 129
ஜகந்நாதன் ஐயன் 111, 113, 166
ஜப்பான் 181
ஜமீன்தார் 139
ஜார்ஜ் பிராக்டர் 37
ஜோசப் ஸ்மித் 4
ஷாமல்ஜி, சென்னை வணிகர் 36

இந்த நூலாசிரியர் . . . .

 இராமநாதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வரலாற்று ஆய்வாளர். பல வரலாற்றுக் கருத்தரங்குகளில், இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, நாணயவியல் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் வழங்கி வருபவர். இவரது ஆக்கங்கள் :

1) இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984)

2) விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) (தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல்)

3) தமிழகமும் முஸ்லிம்களும் 1988 (சென்னை சீதக்காதி அறக்கட்டளையினரின் பரிசுபெற்ற நூல்)

4) பாஸ்கர சேதுபதி மன்னர் (1989)