விக்கிமூலம்:கல்வியில் விக்கிப்பீடியா
Appearance
கல்வியில் விக்கிப்பீடியா என்பது பள்ளி, கல்லூரிகளில் கற்றலுக்கான ஒரு கருவியாக விக்கிமீடியா திட்டங்களை அறிமுகப்படுத்துவது ஆகும். இதன் மூலம் மாறுபட்ட கல்வி பயிற்று முறைக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பதுடன் விக்கிமீடியா திட்டங்களையும் மாணவர்களைக் கொண்டு மேம்படுத்த இயல்கிறது.
மேலும் விவரங்களுக்கு, https://outreach.wikimedia.org/wiki/Education பாருங்கள்.