விக்கிமூலம்:நிலுவை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிமூலத்தில் நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல்.

 • ஏற்கனவே உள்ள Page, Index முதலிய பெயர்வெளிகள் தமிழாக்கம் தீர்வு
 • ஆசிரியர், வலைவாசல், மொழிபெயர்ப்பு முதலிய பெயர்வெளிகள் உருவாக்கம்
 • அட்டவணைப் பக்கங்களின் தலைப்பகுதி, அடிப்பகுதியைத் தொகுத்தல் பார்வையில் காட்டச் செய்தல் தீர்வு
 • புதுப்பயனர், அடையாளம் காட்டா பயனர் வரவேற்பு வார்ப்புருக்கள் தீர்வு
 • ஆசிரியர்கள் பட்டியல் (நடக்கிறது)
 • துறை சார் நூல்கள் பட்டியல் (நடக்கிறது)
 • ஆங்கில விக்கிமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவிப் பக்கங்கள் உருவாக்குதல் (நடக்கிறது)
 • ஆங்கில விக்கிமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வார்ப்புருக்கள் உருவாக்குதல் (நடக்கிறது)
 • புதுப்பயனர் பங்களிப்புக் கையேடு (நடக்கிறது)
 • மெய்ப்பு திருத்துவோருக்கான கையேடு (நடக்கிறது)
 • கூகுள் ஒளிவழி எழுத்துணரித் தரவுகளைத் தானியக்கமாகத் திருத்துதல்
 • 20 தொகுதி கலைக்களஞ்சியங்களின் கூகுள் ஒளிவழி எழுத்துணரித் தரவைப் பதிவேற்றுதல்
 • ஆங்கில விக்கிமூலம் பயன்படுத்தும் வசதிகள், கருவிகளைக் கொணர்தல், சோதித்தல்
 • தகுந்த வார்ப்புருக்கள், அட்டவணை, பக்க வடிவமைப்புடன் மாதிரி நூல் உருவாக்கல்.
 • ஏற்கனவே உள்ள ஆக்கங்களை மேற்கண்ட வடிவமைப்புக்கு ஏற்ற நகர்த்தல்
 • ஏற்கனவே உள்ள ஆக்கங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்தல்
 • ஏற்கனவே உள்ள ஆக்கங்களுக்கு உரிய ஆக்குநர்சுட்டு அளித்தல்
 • ஏற்கனவே உள்ள ஆக்கங்களின் மூல நூல் விவரங்களைச் சேர்த்தல்
 • பதிப்புரிமை தெளிவில்லாத ஆக்கங்களை நீக்கல்
"https://ta.wikisource.org/w/index.php?title=விக்கிமூலம்:நிலுவை&oldid=1236356" இருந்து மீள்விக்கப்பட்டது