விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/முயற்சி/பிரிந்த சொற்களை இணைத்தல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
#!/usr/bin/python3
from விக்கிமூலம் import*
import pywikibot

பக்கம் = 'பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/123'
பக்கத்தரவு = பைவிக்கிமூலம்0.எடுபக்கத்தரவு(பக்கம்)
நடுப்பக்கத்தரவு = பைவிக்கிமூலம்0.எடுநடுத்தரவு(பக்கத்தரவு)


charList = ["க்", "ங்", "ச்", "ஞ்", "ட்", "டா", " டி", "டீ", "டை", "டொ", "டோ", "ண்", "ணா", "ணி", "ணீ",
      "ணு", "ணூ", "ணெ", "ணே", "ணை", "ணொ", "ணோ", "த்", "ந்", "ப்", "ம்", "ய்", "யி", "யை",
      "ர்", "ரு", "ரை", "ல்", "லா", "லி", "லீ", "லை", "லொ", "வ்", "வொ", "ழ்", "ழா", "ழி", "ழீ",
      "ழு", "ழூ", "ழை", "ழொ", "ழோ", "ள்", "ளா", "ளி", "ளீ", "ளை", "ளொ", "ளோ", "ற்", "றா",
      "றி", "றீ", "றை", "றே", "றொ", "றோ", "ன்", "ன", "னா", "னி", "னீ", "னை", "னெ", "னே",
      "னொ", "னோ"]


pageText = நடுப்பக்கத்தரவு#"full page text in multiple lines"
pageText = '''
இவை தவிரத் திருக்கோயிலுக்குச் சர்வமான்யமாக
விடப்பட்ட தோப்பு. நிலம். கிராமம் ஆகியவைகளில் பெற
வேண்டிய வருவாய்களையும். கண்ணும் கருத்துமாக இரு
ந்து பெற்றுத் திருக்கோயில் கருவூலத்தில் சேர்ப்பிக்க
நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது இராமநாத
பண்டாரத்தின் பணிகளில் முக்கியமானதாக இருந்து வந்தது.
மற்றும் சுவாமி சன்னதி. அம்மன் சன்னதி. விசுவநாதர் சன்
னதி.உண்டியல்களில் கிடைக்கின்ற ஆதாயம். ருத்ராபிசேகம்
பஞ்சாமிர்தம். பட்டு, பருத்தி, பொன், வெள்ளி, பொட்டுகள்
ஆகிய உபயங்கள் இராமேசுவரம் சேதுமாகாளி அம்மன். நம்பு
நாச்சியம்மன் கோவில்களில் கிடைக்கின்ற உபயங்களும்.
இராமேசுவரம் திருக்கோயில் வருவாய் இனங்களாகக்
கொள்ளப்பட்டன. கடற்கரையில் தோணிகளுக்கு
வழங்கப்படுகின்ற கடவுச் சீட்டுப் பணம். பாடிகாவல், தரகன்
சுவந்திரம். இராமேசுவரம் கடை வீதியில் விற்பனையாகும் 100
மரக்கால் தானியத்திற்கு ஒரு மரக்காலும், எண்ணெய். தே
ன்,நெய்கியவைகளுக்கு 100 படிக்கு ஒருபடியும்.
எண்ணிக்கையில் விற்கப்படுகின்ற பொருட்களுக்கு 100-க்கு
ஒன்றே முக்காலும். உள்ளூர் வணிகர்களுக்கு 100-க்கு ஒன்றும்.
நிறுக்கப்பட்ட பொருட்களுக்கு 100-க்கு ஒன்றேகால் பணமும்.
மகமை பத்துப் பொன்னுக்கு அரைப்பணமும். பாம்பன் துறை
வழியாக இராமேசுவரம் வரப்பெறும் நெய்சுமை ஒன்றுக்கு
ஒன்றரையே மாகாணிப் பணமும், மேலும் காளை
மாடுகளுக்குச் சூலம் போடுதல், அவைகளை அக்கரைக்கு ஏற்றி
அனுப்புதல். அரண்மனைப் பட்டியில் உள்ள பயனற்ற பசுக்கள்.
அனாதைப் பிணங்களின்
ஆதாயங்களும். கோயில்
வருவாய்களாகக் கொள்ளப்பட்டதாக கி.பி. 1714ம் ஆண்டு
செப்பேடு வழி அறிய முடிகிறது.
1) கமால் டாக்டர் எஸ்.எம். சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1993)
செப்பேடு எண் 37
இராம் - 8
'''
pageTextList = pageText.split("\n")

words_end = {}
words_start = {}

for line_num in range(len(pageTextList)):
  words = pageTextList[line_num].strip().split(" ")
  words_start[line_num] = words[0]
  words_end[line_num] = words[-1]


for key in sorted(words_start.keys()):
  if key-1 not in words_end:
    continue
  print(words_end[key-1], words_start[key])
  rs = [char for char in charList if words_start[key].startswith(char)]
  print(rs)
  if rs:
    print("Can join both: {}{}".format(words_end[key-1], words_start[key]))

#print(தொடக்கப்பக்கம்தரவு)